சரத் பொன்சேகாவுக்கு அமைச்சுப் பதவி வழங்க முடியாது.!!
நாட்டின் இராணுவத்தில் பீல்ட் மார்சல் அதிகாரியாக தொடர்ந்து செயற்பட்டுவருபவரை பொலிஸாருக்கு பொறுப்பானவராக நியமிக்க முடியாது என அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சட்டம் ஒழுங்கு அமைச்சுப் பதவியை சரத் பொன்சேகாவுக்கு வழங்க மறுப்பு தெரிவிக்கப்பட்டமை தொடர்பாக நேற்றைய நாள் கருத்து தெரிவிக்கும் போதே தயாசிறி ஜயசேகர இவ்வாறு தெரிவித்துள்ளார்.…