சம்பந்தனுக்கு எதிராக சிவசக்தி முறையீடு!-
எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின தலைவருமான இரா. சம்பந்தன், நாடாளுமன்றத்தில் உரையாற்றுவதற்கான உரிமையை மறுத்து வருவதாக கூட்டமைப்பின் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் முறையிட்டுள்ளார். சபாநாயகரிடமும் இதுகுறித்து இரண்டு தடவைகள் முறையிட்டிருந்த போதிலும் இதுவரை தனக்கு நீதி கிடைக்கவில்லை என்றும் அவர் சபையில் இன்று சுட்டிக்காட்டினார்.…