துயர் பகிர்தல் நடராசா செல்வரத்தினம்
துயர் பகிர்தல்

துயர் பகிர்தல் நடராசா செல்வரத்தினம்

யாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், இணுவில் மேற்கை வசிப்பிடமாகவும் கொண்ட நடராசா செல்வரத்தினம் அவர்கள் 05-03-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நடராசா, சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சின்னத்தம்பி, அன்னப்பிள்ளை தம்பதிகளின் மருமகனும், சின்னமணி அவர்களின் கணவரும், ரவி, கணேஷ், றகுலா, காசினி, அகிலா,…