தாயகச்செய்திகள்

வரலாற்று தொன்மைவாய்ந்த யாழ். கோட்டையை வழங்கினால் மக்களது காணிகளை விடுவிக்க முடியுமென இராணுவம் மீண்டும் வலியுறுத்தியுள்ளது. யாழ். மாவட்ட செயலகத்தில் நேற்று நடைபெற்ற ஒருங்கிணைப்புக்குழுக் கூட்டத்தில், யாழ். அரச அதிபர் நா.வேதநாயகன் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணத்தில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பெருமளவான காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ளமை தொடர்பில் குறித்த…

விக்னேஸ்வரனின் கணக்கு?
தாயகச்செய்திகள்

விக்னேஸ்வரனின் கணக்கு?

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் முடிவுகளின் பின்னணியில் கடந்த வியாழக்கிழமை தமிழ்மக்கள் பேரவை கூடியிருக்கிறது. காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான வீதியோர போராட்டங்கள் ஓராண்டை பூர்த்தி செய்திருக்கும் ஒரு காலச் சூழலில் பேரவை கூடியிருக்கிறது. உள்ளுராட்சி மன்ற தேர்தலுக்கு முன் பேரவையில் பங்காளிகளாக காணப்பட்ட இரண்டு கட்சிகளையும் ஒருங்கிணைத்து அவற்றிற்கு தலைமை தாங்க…

பாகற்காயில் உள்ள வைட்டமின்கள்!
உடல் நலம்

பாகற்காயில் உள்ள வைட்டமின்கள்!

பாகற்காய் என்ற பெயரைக் கேட்டாலே முகம் சுழிக்க ஆரம்பித்துவிடுவோம். ஆனால் பாகற்காயில் உள்ள வைட்டமின்கள் நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு மிகவும் நல்லது. இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும். நன்மைகள் நீரிழிவைப் போக்கும். தொடர் இருமல், சளி பிரச்னை உள்ளவர்கள் அடிக்கடி உணவில் பாகற்காயை…

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு நீதியைப் பெற மகிந்த செயற்பட்டாராம்!!
Allgemein

காணாமல் போனோரின் குடும்பத்திற்கு நீதியைப் பெற மகிந்த செயற்பட்டாராம்!!

காணாமல் போனவர்கள் தொடர்பான அலுவலகத்திற்கான ஆணைக்குழுவிற்கு அங்கத்தவர்களை நியமிப்பதற்கு சமகால நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கை அரசாங்கத்திற்கு கிடைத்த பாரிய வெற்றி என நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்; ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோர் தலைமையிலான…

மஹிந்த ரத்தம் சிந்தி புலிகளை அழித்தார், ரணில் ரத்தம் சிந்தாமல் தமிழரை மடக்கினார்
Allgemein

மஹிந்த ரத்தம் சிந்தி புலிகளை அழித்தார், ரணில் ரத்தம் சிந்தாமல் தமிழரை மடக்கினார்

நல்லாட்சி அரசாங்கம் என்ற போர்வையில் தமிழ்த் தரப்பை கடந்த மூன்று ஆண்டுகாலமாக ஏமாற்றிய ஐக்கிய தேசியக் கட்சி, 2020ஆம் ஆண்டு வரை அரசாங்கத்தை கொண்டு நடத்துவதற்கு வேறு புதிய அரசியல் சாணக்கியம் ஒன்றை கையாண்டுள்ளதாக உள்ளகத் தகவல்கள் கூறுகின்றன. மஹிந்த ராஜபக்சவின் ஆட்சியில் இடம்பெற்ற போர்க்குற்றம், மனித உரிமை…

தப்பி ஓடும் அமெரிக்க அதிபர் ரம்: கையை தட்டி விடும் மனைவி!
உலகச்செய்திகள்

தப்பி ஓடும் அமெரிக்க அதிபர் ரம்: கையை தட்டி விடும் மனைவி!

அமெரிக்க அதிபர் டொனால் ரம் மற்றும் அவரது மனைவிக்கு இடையே பெரும் முரன்பாடு ஏற்பட்டுள்ளது என்றும். அவர்கள் இருவரும் பிரியும் நிலையில் உள்ளார்கள் என்றும் பல செய்திகள் வெளியாகிக் கொண்டு இருந்தது. அதனை நிரூபிக்கும் வகையில் நேற்றைய தினம் நடந்த ஒரு நிகழ்வு உள்ளது. வாஷிங்டனில் கடும் குளிர்…

அமெரிக்கா – சீனா சண்டை! அடுத்து என்ன நடக்கும்..?
உலகச்செய்திகள்

அமெரிக்கா – சீனா சண்டை! அடுத்து என்ன நடக்கும்..?

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடாக விளங்கும் அமெரிக்காவின் அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்ற நாள் முதல் தொடர்ந்து சீனாவை விமர்சித்து வருகிறார். இதனால் இரு நாடுகள் மத்தியிலான நட்புறவும் மோசமான நிலையை அடைந்துள்ளது. இந்நிலையில் தற்போது இரு நாடுகளுக்கு மத்தியிலான வர்த்தகப் போர் வெடிக்கும் நிலை உருவாகியுள்ளது. அப்படி…

சற்று முன் யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!
தாயகச்செய்திகள்

சற்று முன் யாழில் பெற்றோல் குண்டு தாக்குதல்!

யாழ். கொக்குவில் – பிரம்படி பகுதியில் உள்ள வீடொன்றின் மீது சற்று முன்னர் பெற்றோல் குண்டு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். அத்துடன், குறித்த வீட்டின் கதவையும் கோடரியால் வெட்டி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் மாலை 5.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. இந்நிலையில், சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள்…

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் குண்டுடன் நுழைந்த நபர் கைது..!!
உலகச்செய்திகள்

சுவிட்சர்லாந்தின் தலைநகரில் குண்டுடன் நுழைந்த நபர் கைது..!!

சுவிட்சர்லாந்தின் தலைநகரான Bernஇல் அமைந்திருக்கும் Church of the Holy Spirit ஆலயத்தினுள் நுழைந்த ஒருவன் தான் வெடி குண்டு ஒன்றை வெடிக்கச் செய்யப் போவதாக மிரட்டியதை அடுத்து அங்கு வந்த பொலிசார் அவனைக் கைது செய்தனர். அவன் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவன் என்று கண்டறியப்பட்டுள்ளது. பொலிசார் அவனை சோதனையிடும்போது…

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்
துயர் பகிர்தல்

ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணம்

ஐரோப்பிய பாராளுமன்றத்திலிருந்து ஐ.நா நோக்கிய மனிதநேய ஈருருளிப்பயணத்தில் ஈடுபடுபவர்கள் சீரற்ற காலநிலையிலும் கடும் குளிரையும் பொருட்படுத்தாமல் தமிழின அழிப்பிற்கு நீதிகேட்டு தொடர்ந்து பயணித்துக் கொண்டிருக்கிறார்கள் இந்த புனிதப்பயணம் எளிதில் எல்லோராலும் செய்துவிடமுடியாது ஆகவே எமது மக்களின் விடுதலைக்காகவும் இழைக்கப்பட்ட அநீதிக்காகவும் குரல்கொடுத்து வரும் மனிதநேயசெயற்பாட்டாளர்களை ஊக்கப்படுத்துவோம்.