அமரரான ரஞ்சன்  அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு எசன் நகரில் நடைபெற்றுள்ளது
நினைவஞ்சலி

அமரரான ரஞ்சன் அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு எசன் நகரில் நடைபெற்றுள்ளது

நீண்ட காலமாக யேர்மனி எசன் நகரில் வாழ்ந்து அண்மையில் அமரரான ரஞ்சன் -(கொழும்பு ரஞ்சன்) அவர்களுக்கான அஞ்சலி நிகழ்வு எசன் நகரில் அவரது நண்பர்களால் முன்னெடுக்கப்பட்டது.பலர் இணைந்து கொண்டு அஞ்சலித்து ஆன்ம ஈடேற்றத்துக்காக பிரார்த்தனை செய்தவேளை... !!!