பிரிகேடியர் பிரியங்கவுக்கு எதிராக ஐ.நா, பிரிட்டனுக்கு அறிக்கை,

பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவிற்கு எதிராக, ஐக்கிய நாடுகள் அமைப்பின் முன்னாள் அதிகாரி யஸ்மீன் சூகா, ஐ.நாவுக்கும் பிரிட்டனுக்கும் அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார் என்று சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பிரிட்டனுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகராக பிரிகேடியர் பிரியங்க கடமையாற்றி வருகின்றார். சுதந்திர தின நிகழ்வுகளின் போது பிரிகேடியர்…

பிறந்தநாள் வாழ்த்து:விஐயகுமாரி ஜெயகுமாரன் ( 27.02.18)

திருநெல்வேலியை பிறப்பிடமாக கொண்ட விஐயகுமாரி ஜெயகுமாரன் அவர்கள் 27.02.18இன்று தனது பிறந்த நாளை யேர்மனியில் கொண்டாடுகிறார். இவரை இவரது கணவன்ஜெயகுமாரன் ,பிள்ளைகள் சுதர்சினி,சுதர்சன்,சுமிதா. அம்மாராசமணி.மருமகன் நதீசன், சகோதரர்மார் தருமரட்ணம் குடும்பத்தினர் , ,மோகனதாஸ் குடும்பத்தினர் , மன்மதராஐா குடும்பத்தினர் ,கணேசலிங்கம். குடும்பத்தினர் சகோதரிமார் சூரியா ஐெயா ,ராஐினி சின்னமாமி…

மாமனிதர் s.g சாந்தன் அவர்களின்நினைவஞ்சலி யாழில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது

இறைபதம் அடைந்த எம் தந்தை ஈழத்துகுயில் மாமனிதர் s.g சாந்தன் அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி நிகழ்வு 26.02.2018 நேற்றயதினம் மிலேனியம் நிறுவனத்தாரின் ஒத்துழைப்புடன் இடம்பெற்றது' அன்னாரின் கலைவாழ்வு தொடர்பான 'காலத்தின் குரல்' எனும் நூலும்' அவரின் நினைவு தாங்கி ஈழத்தின் அனைத்து இசைகலைஞர்களும் அவர்மேல் கொண்ட பற்றினாலும்…

பௌத்த துறவிகள் தமிழர்களின் போராட்ட களத்தில்!!

போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான சர்வமத வழிபாட்டு ஊர்வலம் மேற்கொள்ளும் குழு இன்று கிளிநொச்சியில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளை சந்தித்துள்ளது. கிளிநொச்சி கந்தசுவாமி ஆலய முன்றலில் 372 நாட்களாக தமது காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளை மீட்டு தருமாறு கோரி அவர்களது உறவினர்களான தமிழர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த…