மந்திரி மனை – யாழ்ப்பாணம்
யாழ்பாணத்தில் போர்த்துகீசர் காலத்துடன் தமிழர் அரசாட்சி நிறைவுக்கு வருகின்றது.யாழ் இராசதானியின் நினைவுகளை சுமக்கும் எஞ்சியிருக்கும் சுவடுகளில் இந்த மந்திரி மனையும் சங்கிலியின் அரன்மனையும் முக்கிய சின்னங்கள். மந்திரி மனை யாழ்ப்பாணம் ,நல்லூர் ,பருத்தித்துறை வீதியில் சட்டநாதர் கோயிலுக்கு சற்றுத் தெற்காக பாரம்பரிய வரலாற்றை நினைவு படுத்தும் வகையில் அமைந்துள்ளது…