துயர் பகிர்தல் திரு தவநேசன் கபிலேசன்

திரு தவநேசன் கபிலேசன் (கபில், பழைய மாணவன்- யாழ். இந்துக் கல்லூரி) மலர்வு : 27 ஏப்ரல் 1992 — உதிர்வு : 4 பெப்ரவரி 2018 யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பிரான்சை வதிவிடமாகவும் கொண்ட தவநேசன் கபிலேசன் அவர்கள் 04-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.…