துயர் பகிர்தல் செல்வி லக்‌ஷி சசிக்குமார்

செல்வி லக்‌ஷி சசிக்குமார் மலர்வு : 3 யூலை 2005 — உதிர்வு : 22 பெப்ரவரி 2018 சுவிஸ் Basel ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட லக்‌ஷி சசிக்குமார் அவர்கள் 22-02-2018 வியாழக்கிழமை அன்று காலமானார். அன்னார், நயினாதீவைச் சேர்ந்த சசிக்குமார் பக்தமீரா தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,…

பாதி வழியில் அவசரமாக தரை இறக்கப்பட்ட சுவிஸ் விமானம்!!

ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து சூரிச் வந்த விமானமானது பாதி வழியில் அவசரமாக தரையிறக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனா நகரில் இருந்து LX1957 என்ற விமானம் சுவிட்சர்லாந்தின் சூரிச் நகருக்கு புறப்பட்டு சென்றுள்ளது. இந்த நிலையில் விமானத்தின் காக்பிட்டில் இருந்து வித்தியாசமான வாசம்…

திரு சின்னையா அருளானந்தம்

திரு சின்னையா அருளானந்தம் (ராஜா) பிறப்பு : 23 பெப்ரவரி 1970 — இறப்பு : 17 பெப்ரவரி 2018 யாழ். மிருசுவில் வடக்கைப் பிறப்பிடமாகவும், லண்டன் Ilford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா அருளானந்தம் அவர்கள் 17-02-2018 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா…

பாடசாலை வரலாற்றில் பெருமை தேடித்தந்த மாணவன் கல்லூரி சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார்.

பாடசாலை வரலாற்றில் பெருமை தேடித்தந்த மாணவன் கல்லூரி சமூகத்தினால் கௌரவிக்கப்பட்டார். அச்சுவேலி மத்திய கல்லூரி வரலாற்றில் முதன் முறையாக கணிதப்பிரிவில் கல்வி கற்று பொறியியல் பீடத்திற்கு தெரிவான அச்சுவேலி வடக்கு பகுதியினை சேர்ந்தன் தில்லைநாதன் தஜிதரன் என்ற மாணவன் பாடசாலை சமூகத்தினால் இன்று(21) கௌரவிக்கப்பட்டார். பாடசாலையின் 125ஆவது ஆண்டு…

தமிழர்களுக்கு ஆதரவாக பிரித்தானியாவில் போராடும் சிங்கள பெண்

பிரித்தானியாவின்இலங்கைக்கானஆயுத விற்பனையைநிறுத்தக்கோரி தமிழ்தகவல் நடுவத்தினர்,மனித உரிமைஆர்வலர்கள்,பிரித்தானியா வாழ்தமிழ் மக்களுடன்இணைந்துபிரித்தானியநாடாளுமன்றஉறுப்பினர்களைத்தொடர்ந்து சந்தித்துஇது தொடர்பானகோரிக்கையைமுன்வைத்துவருகின்றனர். அந்தவகையில 20- 02 – 2018 அன்று Elthamதொகுதிபாராளுமன்றஉறுப்பினர் Clive Effordஅவர்களைசந்தனகுமார் தசிகரன்,தலைமையில்இராஜேந்திரம் சுதன்உட்பட்ட ஐவர்குழுவினர்சந்தித்தனர். இச் சந்திப்பின் போதுநவீனரகஆயுதங்களைக்கொண்டுதமிழர்களுக்கெதிராகநடாத்தப்பட்டு பலஉயிர்களைக்காவுகொண்ட கொடியயுத்தத்தின் பின்னரும்தற்போதும் இலங்கைஅரசின் இரும்புக்கரம்ஓங்கியேகாணப்படுகிறது.இதற்கு வெளிநாட்டுஆயுதக் கொள்வனவேபிரதான காரணமாகஅமைகிறது. அந்தவகையில்ஆயுதங்களைவிற்பனை செய்யும்நாடுகளில் ஒன்றானபிரித்தானியாஅதனை…

மாணவர்களைத் தாக்கும் அதிபர்; யாழில் அரங்கேறும் சம்பவம்!!

வலிகாமம் கல்வி வலயத்தில் உள்ள மூளாய் சைவப்பிரகாச வித்தியாசாலை அதிபரின் எதேட்சதிகாரமான செயற்பாட்டால் அப்பாடசாலையைச் சூழவுள்ள கிராமங்கள் கல்வியில் பின்னடைந்துள்ளன எனக் குற்றம்சாட்டப்பட்டுள்ளது. குறிப்பாக, மூளாய் வேரம், முன்கோடை, தொல்புரம், மூளாய் பிள்ளையார் கோயிலடி போன்ற ஏற்கனவே பின்தங்கிய கிராமங்களே இவரால் பாதிக்கப்பட்டுள்ளன என அப்பிரதேச மக்களும் அங்குள்ள…

தமிழீழம் மஹிந்தவால் மலருமா? ரணிலால் மலருமா? சம்பந்தனிடம் கேள்வி

தாமரை மொட்டினூடாகவே தமிழீழம் மலரும் என்ற இரா. சம்பந்தனின் கருத்தை முற்றாக நிராகரிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார். பிவித்துரு ஹெல உறுமய கட்சியினால் கொழும்பில் இன்று நடத்தப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதை குறிப்பிட்டார். தொடர்ந்து தெரிவிக்கையில், முன்னாள் ஜனாதிபதி…

சாந்தரூபனை நாடு கடத்தியது அவுஸ்திரேலியா!!

அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியிருந்த சாந்தரூபன் என்ற அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இலங்கையை வந்தடைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. கிடைக்கப்பெற்ற அதிகாரபூர்வ தகவல்களின்படி, நேற்று இரவு 10 மணியளவில் இவர் இலங்கையை அடைந்துள்ளார். கட்டு நாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த இவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.…