பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் பதவி விலகியுள்ளார்!!

பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் அமாரி விஜேவர்தன பதவி விலகியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. அவரின் பதவி காலம் தொடர்பான உடன்படிக்கை எதிர்வரும் ஓகஸ்ட் மாதம்வரை இருந்தது. எனினும், தமது பவிகாலத்தை மார்ச் மாதத்துடன் நிறைவுசெய்யுமாறு அவர் கோரிக்கை விடுத்திருந்ததாக வெளிவிவகார அமைச்சின் செயலாளர் பிரசாத் காரியவசம் தெரிவித்துள்ளார். இந்தக்…

விடுதலைப் புலிகள் குறித்த விவரணத் திரைப்படத்திற்கு கிடைத்த அங்கீகாரம்!

விடுதலைப் புலிகள் அமைப்பு சம்பந்தப்பட்ட கதையை அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்ட விவரணத் திரைப்படம் ஒன்று இம்முறை பேர்லின் திரைப்பட விழாவில் திரையிடப்பட உள்ளது.”மாதங்கி” என இந்த திரைப்படத்திற்கு பெயரிடப்பட்டுள்ளது.பிரித்தானிய பிரஜையான ஹிப்ஹொப் பாடகி மியா என அழைக்கப்படும் மாதங்கி மாயா அருள் பிரகாசத்தின் கதை இந்த திரைப்படத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது.…

களமிறங்கும் தேரர்கள், பிரதமருக்காக கழுத்தை வெட்டிகொள்ளவும் தயார்!!

பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஓர் திருடர் என நிரூபித்தால் காலி முகத்திடலில் பகிரங்கமாக எனது கழுத்தை வெட்டிக்கொண்டு உயிரை விடுவேன் என தேசிய அறிஞர்கள் ஒன்றியத்தின் உறுப்பினர் அபன்வெல ஞானாலோக தேரர் தெரிவித்துள்ளார். நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் குழப்பநிலைகள் தொடர்பாக தமது நிலைப்பாட்டினைத் தெரிவிக்கும் வகையில் தேசிய…

சீனர்களின் நீண்ட ஆயுள் ரகசியம் தெரியுமா?

நீண்ட காலமாக வெங்காயத்தாள் சீன பாரம்பரிய மருந்துகளில் பயன்படுத்தப்படுகின்றன. சீனர்கள் வெங்காயத்தாளை பயன்படுத்தாமல் உணவுகள் சமைப்பதில்லை. எல்லாவற்றிற்கும் வெங்காயத்தாளை பயன்படுத்துகிறார்கள். அவர்களின் நீண்ட ஆயுளுக்கும் இதுதான் காரணம். வெங்காயத்தாளில் வைட்டமின் சி, வைட்டமின் பி2, விட்டமின் ஏ, கே மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன. இது…

இலங்கையில் கண்டுபிடிக்கபட்ட வேற்று நாட்டு மக்கள்!!

தெலுங்கு மொழி பேசும் மக்கள் கடல் கடந்து சென்று பல நாடுகளில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களை கண்டறியும் நடவடிக்கைகளில் ஆந்திர பிரதேச அரசு ஈடுபட்டுள்ளது. தற்போது தெலுங்கு மொழி பேசுபவர்கள் இந்தியாவின் அண்டை நாடான இலங்கையில் வாழ்ந்து வருவது கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. அவர்கள் அகிகுந்தாசா என்ற பழங்குடியின மக்கள்…

கழுத்து வெட்டுவதாக மிரட்டிய பிரிகேடியருக்கு பிரித்தானியாவால் ஏற்பட்ட கதி!

கழுத்தை அறுப்பதாக சைகை காட்டிய இலங்கை இராணுவப் பிரிகேடியரான பிரியங்கரவை உடனடியாக லண்டனில் இருந்து இலங்கைக்கு திரும்புமாறு தாம் உத்தரவிட்டதுடன், அந்தச் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டுள்ளது என்றும் பிரித்தானிய அரசாங்கத்துக்கு இலங்கை தகவல் வழங்கியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. ஆசிய-பசுபிக் விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் மார்க் பீல் இந்த…

ரணில் உட்பட பல அமைச்சர்களின் பதவிகள் பறிப்பு!! மைத்திரி அதிரடி!!

அமைச்சரவை மாற்றம் குறித்து அரசாங்கத்திற்குள் கருத்து வேறுபாடுகள் நிலவிவருவதாக அரசாங்க தரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.அமைச்சரவையில் இன்று பெரும்பாலும் மாற்றங்கள் நிகழலாம் என பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தேசிய கொள்கைகள் மற்றும் பொருளாதார விவகார அமைச்சு, மங்கள சமரவீரவின் நிதியமைச்சு கபீர்…

பழைய நோட்டுக்கள் காலவரையின்றி பயன்படும்படியாக்க சுவிஸ் அரசாங்கம் விரும்புகிறது

பழைய ஸ்விஸ் ஃப்ராங் நோட்டுக்கள் காலவரையின்றி பயன்படும்படியாக்க சுவிஸ் அரசாங்கம் விரும்புகிறது திரும்ப அழைக்கப்பட்ட ஸ்விஸ் ஃப்ராங் நோட்டுக்களை பரிமாற்றம் செய்ய விடுக்கப்பட்ட 20 ஆண்டு காலக்கெடு ரத்து செய்யப்பட வேண்டும் என கடந்த புதன்கிழமை பெடரல் கவுன்சில் பரிந்துரைத்தது. 1921 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட தற்போதைய அமைப்புமுறை,…

தமிழ்மொழிக் கொலை தொடர்பில் பாராளுமன்றில் வெடித்த சர்ச்சை!

பாரிய நிதிமோசடி தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையினதும், இலங்கை மத்திய வங்கி பிணைமுறி வழங்கல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு அறிக்கையினதும் தமிழ் மொழிபெயர்ப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படாமை நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் விஷேட கவனத்திற்கு உள்ளானது. இந்த இரண்டு அறிக்கைகள் குறித்தும் பாராளுமன்றத்தில் நேற்று முன்தினம் விவாதம்…

நடுக்கத்தில் மஹிந்த குடும்பம்!! சட்டம் ஒழுங்கு அமைச்சராக சரத் பொன்சேகா!!

சட்டம் ஒழுங்கு அமைச்சராக பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா நியமிக்கப்படுவது உறுதி என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.இலங்கை சர்வதேச ஊடகவியலாளர்களின் பிரதிநிதிகளுடன் நேற்று இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அவர் இதனை உறுதிபடுத்தியுள்ளார். மேலும், அவருக்கான நியமனம் இன்று வழங்கப்படக்கூடும் எனவும் தெரிவித்துள்ளார். நாட்டில் தொடர்ந்துவரும் ஊழல் உள்ளிட்ட…