மொபைல் எண்கள் நாடு முழுவதும் 13 இலக்கமாக மாற்றம்?

நாடு முழுவதும் தற்போது உபயோகப்படுத்தப்படும் மொபைல் எண் 10-லிருந்து 13 இலக்கமாக மாற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அனைத்து மொபைலில் போருதப்படும் சிம் எண் 10 ஆக உள்ளது. தற்போது இது 13 இலக்கமாக மாற்ற மத்திய தொலை தொடர்பு துறை முடிவு செய்துள்ளது. அதுகுறித்து…

லண்டன் தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இராணுவ அதிகாரியின் பரிதாப நிலை

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாடு திரும்பவுள்ளார். இலங்கை அரசாங்கம் விடுத்துள்ள வேண்டுகோளுக்கு அமைய பிரியங்க நாடு திரும்பவுள்ளார். இலங்கையின் சுதந்திர தினத்தன்று பிரித்தானிய தூதரகத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களின் கழுத்தை அறுத்து விடுவேன் என சமிக்ஞை காட்டியமையினால்…

சம்பந்தனுக்கு ஆபத்து, மஹிந்தவின் கடும் எச்சரிக்கை!

நாட்டின் எதிர்க்கட்சி தலைவர் பதவியை கூட்டு எதிர்க்கட்சிக்கு வழங்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கேரிக்கை விடுத்துள்ளார். நேற்று இடம்பெற்ற நாடாளுமன்ற கூட்டதொடரின் பின்னர் ஊடகவியலாளர்களிடம் பதிலளிக்கும் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாங்கள் எதிர்க்கட்சி தலைமை பதவியை கோருகின்றோம். ரணில் தான் பிரதமராக இருப்பார்…

சிறுவர்களின் கண் ஆரோக்கியத்தைப் பேணுவது எப்படி?

சிறுவர்கள் மற்றும் குழந்தைகளில் ஏற்படும் கண் பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை பெறுவதன் மூலம் பிற்காலத்தில் பாரதூரமான விளைவுகளைத் தவிர்க்கலாம். அந்தவகையில் சிறுவர்களில் ஏற்படும் பொதுவான கண் பிரச்சினைகள் தொடர்பிலும் அவற்றை எப்படி தடுக்கலாம் என்பது பற்றியும் விளக்குகிறார் மெல்பேர்ணைச் சேர்ந்த கண் மருத்துவ நிபுணர் ராஜ் பத்மராஜ்…

இன்று மைத்திரி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் ரணில் இல்லை!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கலந்துகொள்ளவில்லையென நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அத்தோடு, தற்போதைய அரசியல் நிலவரங்கள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சியினருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றுள்ளது. குறிப்பாக பிரதமரை பதவி நீக்குமாறு சுதந்திரக்…