இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய ஜெனீவா பேரணி 12/03/2018

அன்பார்ந்த பெல்ஜியம் வாழ் தமிழ்மக்களுக்கு! ஜெனீவாவில் அமைந்துள்ள ஐக்கியநாடுகள் சபை முன்றலில் சிறீலங்கா அரசின் இனப்படுகொலையை வலியுறுத்தி, இனப்படுகொலைக்கு நீதி வேண்டிய பேரணி வருகின்ற மாதம் 12/03/2018 திங்கட்கிழமை நடைபெற இருக்கின்றது. இந்த பேரணிக்கு தமிழர் ஒன்றியம் பெல்ஜியம் மக்கள் அமைப்பு நிர்வாகமும், பெல்ஜியம் வாழ்தமிழ்மக்களும் கலந்துகொள்ள இருக்கின்றனர்.…

மஹிந்த உச்சக்கட்ட கோபத்தில்!

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் கோபத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற விரும்பவில்லை, அவருக்குப் பாதுகாப்பு அளித்து வருகிறார் என்று மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். நேற்று நாடாளுமன்றத்தை விட்டு வெளியேறிய அவரிடம் செய்தியாளர்கள்…

இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்த நிபுணர்கள் குழு!

இலங்கையில் செயற்கை மழையை ஏற்படுத்துவதற்காக இலங்கை வந்துள்ள தாய்லாந்து தொழில்நுட்ப நிபுணர் குழு இன்று தமது பணிகளை ஆரம்பிக்க உள்ளது.இவர்கள் இன்று முதல் நீர்த்தேக்கங்களை அண்மித்த சில பகுதிகளை ஆய்வு செய்யவுள்ளதாக மின்சக்தி மீள்புதுப்பிக்கத்தக்க சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. இன்றும் நாளையும் குறித்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் ஊடகப்…

15 பேருடன் வெளியேறி எதிரணிக்கு வருவேன் – உறுதியளித்த சுசில்

வாரஇறுதிக்குள் ஐக்கிய தேசியக் கட்சி இல்லாத அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை எடுக்கத் தவறினால், தாம் உள்ளிட்ட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் 15 அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டு எதிரணிக்கு வந்து விடுவோம் என்று அமைச்சர் சுசில் பிரேம ஜெயந்த உறுதியளித்துள்ளார். சுதந்திரக்…

திருமதி விஜயகுமார் சந்திரவதனி

திருமதி விஜயகுமார் சந்திரவதனி தோற்றம் : 26 யூன் 1962 — மறைவு : 19 பெப்ரவரி 2018 யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Romilly-Sur-Seine ஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயகுமார் சந்திரவதனி அவர்கள் 19-02-2018 திங்கட்கிழமை அன்று சிவபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லத்துரை சிவானந்தம் தம்பதிகளின்…

நாளை புதிய அமைச்சரவையுடன் நல்லாட்சி?

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான தேசிய அரசாங்கத்தின் கீழ் உள்ள அமைச்சரவையில் நாளை புதன்கிழமை மாற்றங்கள் ஏற்படுத்துவது தொடர்பாக அமைச்சரவையில் ஆராயப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஸ்ரீலங்கா அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி செயலகத்தில் இன்று செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. பெரும்பாலும் நாளை அமைச்சரவையில்…

உறவுமுறைத் தங்கையை வன்புணர்ந்த அண்ணன்! – யாழ். மேல் நீதிமன்றம் தீர்ப்பு

உறவுமுறையாக தங்கையான சிறுமியை தகாத பாலியல் உறவால் தாயாராக்கி குடும்பத் தலைவருக்கு 10 ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. “சிறிய தாயாரின் மகளான அந்தச் சிறுமி தங்கை முறை உடையவர். உறவுமுறைத் தங்கையுடன் தவறான பாலியல் உறவு வைத்தமைக்கு எதிரிக்கு…