மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் அழைத்தது உண்மையே – ரணில்
மகிந்த ராஜபக்சவிடம் இருந்து தமக்குத் தொலைபேசிய அழைப்பு வந்தது உண்மையே என்று சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ரணில் விக்கிரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலகத் தேவையில்லை என்று மகிந்த ராஜபக்ச தொலைபேசியில் பேசும் போது ரணில் விக்கிரமசிங்கவிடம் கூறினார் என்று அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்திருந்தார்.…