சிந்திக்காமல் செயற்பட்டால் பாதிப்பு உண்டாகும்! நல்லாட்சி சிறந்த உதாரணம்

உள்ளூராட்சி சபைகளில் ஆட்சியமைப்பதை மட்டுமே இலக்காகக் கொண்டவர்கள் எவருடைய காலை பிடித்தென்றாலும் ஆட்சியமைப்பார்கள் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். அவர்கள் கட்சியைப் பற்றியோ, கொள்கை பற்றியோ சிந்திக்க மாட்டார்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்கில் பெரும்பாலான சபைகளில் எந்தக்…

பறிபோய்விட்டதா கன்னியா வெந்நீர் ஊற்று?

அது அனுராதபுர பெளத்தர்களுக்கு சொந்தமானதாம் !!-அதிகம் பகிருங்கள் உண்மை உலகம் அறியட்டும் !! திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு இயற்கை வெந்நீரூற்று ஆகும். குறிப்பிட்ட அந்த இடத்தில் 90 – 120 செ.மீ ஆழமுடைய ஏழு சிறிய சதுர வடிவான கிணறுகள் அமைந்துள்ளன. இயற்கையாகவே ஏற்பட்டிருந்த வெந்நீரூற்றில், நாளடைவில்…

உலகிலேயே மிகப் பெறுமதி வாய்ந்த காரை கொள்வனவு செய்த இலங்கையின் கோடீஸ்வரர்!!

லம்போகினி கார்களை விட பல மடங்கு விலைமதிப்புள்ள பெண்ட்லி ரக கார் ஒன்றை இலங்கையின் கோடீஸ்வரர் ஒருவர் கொள்வனவு செய்துள்ளார்.இலங்கையின் தற்போதைய முதல்நிலை பணக்காரரான தம்மிக்க பெரேரா என்பவரே குறித்த பெண்ட்லி ரக கார் ஒன்றைக் கொள்வனவு செய்துள்ளதுடன், கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக கடந்த 14ம் திகதி…

நியூஸிலாந்தில் இலங்கைக் குடும்பத்திற்கு அடித்த அதிஷ்டம்!!

நியூசிலாந்தில் நாடு கடத்தலை எதிர்நோக்கிய இலங்கை குடும்பத்தினரை தொடர்ந்தும் ஒரு வருடத்திற்கு தங்கியிருக்க அந்நாட்டு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது. நியூசிலாந்து, Queenstown பகுதியை சேர்ந்த தினேஷா அமரசிங்க, அவரது கணவர் மற்றும் 3 ஆண் பிள்ளைகளே இவ்வாறு நாடு கடத்தலை எதிர்நோக்கியுள்ளனர்.Clutha Southland உறுப்பினர் Hamish Walker எடுத்த…

துயர் பகிர்தல் :திருமதி கணேசபாக்கியம் கந்தையா

திருமதி கணேசபாக்கியம் கந்தையா அன்னை மடியில் : 12 யூன் 1935 — ஆண்டவன் அடியில் : 11 பெப்ரவரி 2018 யாழ். காரைநகர் தங்கோடை செம்பாட்டைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பு, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கணேசபாக்கியம் கந்தையா அவர்கள் 11-02-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.…