துயர் பகிர்தல் திரு அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன்

மலர்வு : 7 மே 1970 — உதிர்வு : 7 பெப்ரவரி 2018 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், யாழ்ப்பாணம், ஆபிரிக்கா Sierra Leone ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், பிரித்தானியாவை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட அருள்நாயகம் பெஞ்சமின் விஜயேந்திரன் அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார்,…

ரணில் தலைமைக்கு அதரவு இல்லை என்கிறார்.. டிலான் பெரேரா!!

கத்தை முன்நோக்கிக் கொண்டுச் செல்வது தொடர்பாக மேற்கொள்ளப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடும் விசேட அமைச்சரவை கூட்டம் நிறைவடைந்துள்ளது. குறித்த கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இடம்பெற்றது. குறித்த அமைச்சரவை கூட்டத்தினைத் தொடர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைச்சர்கள் ஜனாதிபதியை சந்தித்து விசேட…

கட்டிடம் இடிந்து வீழ்ந்து 06 பேர் பலி !! மேலும் பலர் படுகாயம்!!

கொழும்பு – கிராண்ட்பாஸ் பிரதேசத்தில் கட்டடம் ஒன்று இடிந்து வீழ்ந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் உள்ளதாக வைத்தியசாலைத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ளவர்களை காப்பாற்றுவதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன.இந்த அனர்த்தத்தில் பலர் சிக்கியுள்ளதாக மீட்பு குழுவினர் தெரிவித்துள்ளனர். படுகாயம் அடைந்த 5…

அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும்.

அரசாங்கத்திடம் பிச்சைகேட்டு எடுத்தோமானால் சதா காலமும் பிச்சைக்காரர்களாகவே இருக்க வேண்டும். தமிழ் மக்களை பலமற்றவர்களாக மாற்றி, அவர்களை வாங்கிவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. நாமும் அதற்கேற்றாற்போலவே நடந்துகொள்கிறோம். இதனை விடுத்து, நாங்கள் பலமுள்ளவர்களாக மாறவேண்டும். அப்போதுதான் எங்களிடமிருந்து பறிப்பதை மற்றவர்கள் நிறுத்துவார்கள்” என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன்…

நள்ளிரவில் குடியிருப்பில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்து:

சுவிட்சர்லாந்தின் ஜெனிவாவில் ஒரு குடியிருப்பு பகுதியில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஜெனிவாவில் (Geneva) உள்ள ஃப்ளோரிசாண்ட் (Florissant) மாவட்டத்தில் கடந்த வெள்ளிக் கிழமை நள்ளிரவில் குடியிருப்பு பகுதி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. மண்டல பொலிசார் இதுபற்றி கூறுகையில், நள்ளிரவு…

நோய் எதிர்ப்பு சக்தி தரும் வாழைப்பழம்

நம்மில் பலர் விலையுயர்ந்த கனிவர்க்கங்களைப் பார்க்கும் விதத்தில், விலைகுறைந்த கனிவர்க்கங்களைப் பார்ப்பதில்லை. ஆனால் விலை குறைந்த பழவகைகளிலும் எல்லா சத்துக்களும் நிறைந்து கிடைக்கின்றன. அவ்வகையில் இந்த உலகத்தில் எல்லா பாகங்களிலும், எல்லா நேரங்களிலும் கிடைக்கும் ஒரே கனிவகை வாழைப்பழம் மட்டும்தான். வாழைப்பழம் மூன்று இயற்கையான இனிப்பு வகைகளைக் கொண்டுள்ளது.…

மைத்திரியுடன் வெளிநாட்டு இராஜதந்திரிகள் சந்திப்பு..

நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள குழப்ப நிலையைத் தணிக்கும் வகையில் இலங்கையில் உள்ள உயர்மட்ட இராஜதந்திரிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பில் இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அதுல் கேஷாப் மற்றும் இந்திய தூதுவர் தரஞ்சித்சிது ஆகியோர் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். நடந்து முடிந்த உள்ளூராட்சி தேர்தலில் மஹிந்த தலைமையிலான பொதுஜன…

ஏலியன்களிடமிருந்து தகவல்கள் வருகின்றதா?

பூமிக்கு வெளியே உள்ள பல கிரகங்களில் ஏதேனும் சிலவற்றில் வேற்றுக்கிரகவாசிகள் வசிக்கலாம் என்ற ஐயம் விஞ்ஞானிகளிடையே தொடர்ச்சியாக காணப்படுகின்றது.இதனை நியாயப்படுத்தும் வகையில், அவ்வப்போது மர்ம பறக்கும் தட்டுக்கள் தோன்றி மறைகின்றன. இந்நிலையில், வேற்றுக்கிரகவாசிகளிடமிருந்து பூமியில் உள்ளவர்களுக்கு ஏதாவது தகவல்கள் கிடைத்தால் என்ன செய்ய வேண்டும் என்ற தகவலை ஆராய்ச்சியாளர்கள்…

துயர் பகிர்தல் திருமதி தருமரத்தினம் தவமலர்

திருமதி தருமரத்தினம் தவமலர் பிறப்பு : 12 மே 1969 — இறப்பு : 12 பெப்ரவரி 2018 யாழ். நெல்லியடி கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், லண்டன் Hayes ஐ வதிவிடமாகவும் கொண்ட தருமரத்தினம் தவமலர் அவர்கள் 12-02-2018 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நடராஜா, மனோன்மணி…