இலங்கையில் முதன்முறையாக தேர்தலில் வெற்றிபெற்ற ஆதிவாசி பெண்
இலங்கை அரசியல் வரலாற்றிலும், ஆதிவாசிகளின் வரலாற்றிலும் புதிய பக்கத்தை ஆரம்பித்து வைத்திருக்கின்றார் ஷிரோமாலா. அம்பாறை மாவட்டம் தெஹியத்தகண்டிய – ஹேனானிகல வடக்கைச் சேர்ந்த 37 வயதுடைய டபிள்யூ.எம். ஷிலோமாலா, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியில் கடந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு 1369 வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றிருக்கின்றார். இலங்கையில்…