நடுவானில் சிதறிய விமானம் : அனைத்து பயணிகளும் பரிதாபமாக பலி..

ரஷ்யாவின் தலைநகர் மொஸ்கோ வான்பரப்பில் பயணிகள் விமானமொன்று வெடித்துச் சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோ அருகே உள்ள டொமோடிடோவா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட ஏ. என்-148 என்ற சாராடோவ் நிறுவனத்தின் பயணிகள் விமானம் 71 பேருடன் நடுவானில் நொறுங்கி விபத்துக்குள்ளாகியுள்ளது. இதில், பயணித்த…

துயர் பகிர்தல் திரு கணபதிப்பிள்ளை கந்தசாமி

திரு கணபதிப்பிள்ளை கந்தசாமி மலர்வு : 6 ஒக்ரோபர் 1933 — உதிர்வு : 6 பெப்ரவரி 2018 கண்ணீர் அஞ்சலி கணபதிப்பிள்ளை கந்தசாமி கண்ணீர் அஞ்சலி யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரத்தை வசிப்பிடமாகவும், சுவிஸ் Basel ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட கணபதிப்பிள்ளை கந்தசாமி அவர்கள்…

கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த கோத்தபாய!

அமெரிக்காவில் இருந்து இன்று காலை அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளதாக விமான நிலைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான விமானத்தில் டுபாய் ஊடாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச இவ்வாறு இலங்கை வந்தடைந்துள்ளார். விமான நிலையத்தில் அவர் கைது செய்யப்படுவார் என கூறப்பட்ட…

மகிந்தவுடன் தொண்டா இணைவு?

இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் நுவரெலியா மாவட்டத்தில் பொதுஜன பெரமுன கட்சியுடன் இணைந்து உள்ளூராட்சி சபைகளின் அதிகாரத்தை பெற சம்மதம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமான் மற்றும் கூட்டு எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் சீ.பி. ரத்நாயக்க ஆகியோருக்கிடையில் சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த…

வெற்றியின் காரணம்? ரோசி சேனாநாயக்க

தனது தேர்தல் தொகுதியின் சிங்கள வாக்குகளாலேயே தான் வெற்றி பெற்றுள்ளதாக கொழும்பின் முதல் பெண் மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார். உள்ளூராட்சித் தேர்தலின் போது கொழும்பு மாநகர சபையில் ஐ.தே.க பெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், அக்கட்சி சார்பாக ரோசி சேனாநாயக்க மேயர் பதவிக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். தேர்தல்…

மகிந்தவின் வெற்றிக்கு காரணம் என்ன?

ஒப்பீட்டளவில் அமைதியாக நடந்து முடிந்திருந்தாலும் இலங்கையின் இந்த உள்ளூராட்சி தேர்தல் இரண்டு விசயங்களை வலுவாக கோடிகாட்டிச் சென்றிருக்கிறது. ஒன்று தென்பகுதியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கணிசமான வெற்றி. அடுத்தது வடக்கு கிழக்கு தமிழ் பகுதிகளில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பின்னடைவு. மஹிந்தவின் வெற்றி வன்முறை, ஊழல் போன்ற…