ஆஸ்திரேலியா, கனடா, தமிழ்மொழி இரண்டாம் மொழியாக பள்ளிகளில்

தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப் பகுதிகளிலும் வழங்கி வருகின்றது.    …

வெளிநாட்டு வாழ் மாணவர்களுக்கு சுவிஸ் பள்ளியில் இடமில்லை!

ஜெனிவா மண்டலத்தின் குடியிருப்பாளர்கள் அல்லாத மக்களின் குழந்தைகளுக்கு இனி பள்ளியில் சேர அனுமதியில்லை என திட்டவட்டமாக அறிவிக்கப்பட்டுள்ளது.வெளிநாட்டு வாழ் மக்களின் குழந்தைகள் அதிக அளவில் ஜெனிவா மாகாணத்தில் உள்ள பள்ளிகளில் பயின்றுவருவது சமீபத்திய கணக்கெடுப்பு ஒன்றின் மூலம் தெரியவந்தது. அதன்படி பெரும்பாலும் பிரான்ஸில் வசிக்கும் குடும்பத்தை சார்ந்த சுமார்…

கணித வினாடி வினா போட்டியில் சாதனை படைத்த கனடா வாழ் தமிழ் சிறுவன்!

கனடாவின் Ajax நகரில் உள்ள Michaelle Jean பள்ளியில் தரம் 5 இல் கல்வி கற்று வரும் மாவன் நிலக்சன் ராஜ்குமார். இவர் தரம் 2 இல் படிக்கும் போதே பள்ளியில் பயிலும் கணிதத்தில் திருப்தி அடையாமல் தனியாக UCMAS என்னும் கணித வகுப்புக்கு சென்றுள்ளார். UCMAS என்பது…

மீண்டும் அமெரிக்க நிலையம் மூடப்பட்டது,

கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையம் மறு அறிவித்தல் வரையில் மீண்டும் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க தூதரகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க காங்கிரஸில் செலவின பிரேரணை குறிப்பிட்ட நேரத்திற்குள் நிறைவேற்றப்படாததால் இந்த ஆண்டில் இரண்டாவது முறையாக அரசு அலுவலகங்கள் கதவடைப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக கொழும்பிலுள்ள அமெரிக்க நிலையம் மீண்டும் மூடப்பட்டுள்ளது.…