சீனாவில் சந்தேக நபர்களை பிடிக்க போலீஸுக்கு உதவும் மூக்குக் கண்ணாடி

மனித முகங்களை இனம் காணக்கூடிய தொழில்நுட்பத்துடன் கூடிய மூக்கு கண்ணாடியை அணிந்து சந்தேகத்திற்குரிய குற்றவாளிகளை கண்டுபிடிக்க சீனப் போலீஸார் தொடங்கியுள்ளனர். இந்த மூக்கு கண்ணாடி சந்தேகத்திற்குரிய மனித முகங்கள் பதியப்பட்டு இருக்கும் கணினித் தரவுகளோடு இணைக்கப்பட்டிருக்கும். இதனால் கூட்டத்தை பார்க்கும் போது சந்தேகத்திற்குரிய நபரை சுலபமாக அடையாளம் கண்டுக்…

சிரியாவுக்குள் புகுந்து இஸ்ரேல் போர் விமானங்கள் ஆவேச தாக்குதல்

சிரியாவில் உள்ள ஈரான் மற்றும் சிரியா நாட்டு ராணுவத்தை சேர்ந்த 12 முகாம்களின் மீது இன்று இஸ்ரேல் போர் விமானங்கள் ஆவேசமான தாக்குதல்களை நடத்தின.  டமாஸ்கஸ்:சிரியாவில் இருந்து அனுப்பப்பட்ட ஈரான் நாட்டுக்கு சொந்தமான ஆளில்லா விமானத்தை இஸ்ரேல் நாட்டு விமானப்படையினர் இன்று சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடியாக சிரியாவில்…

நடநாஐா. கண்ணதாசன்(ராஐன்) அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 10.02.2018

சிறுப்பிட்டியை பிறப்பிடமாகவும் யேர்மனி பிறாங்போட்நகரில் வாழ்ந்துவரும் ராஐன் அவர்கள் 10.02.2018இன்று தனது பிறந்தநாளை மனைவி, பிள்ளைகள், சகோதர சகோதரிகள், மருமக்கள், பெறமக்கள், உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்திநிற்கிறது

யார் பணக்காரன் ?

உலக பணக்காரர், கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில் கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார் " உங்களை விட பணக்காரர் எவரும் இருக்கிறார்களா ?" ஆம்...ஒருவர் இருக்கிறார். பல ஆண்டுகளுக்கு முன்பு ,நான் வேலையில் இருந்து நீக்கப்பட்டேன்.நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன். நாளிதழின் தலைப்புச் செய்தியினை படித்துக்கொண்டிருந்தேன்.நாளிதழ் ஒன்றினை விரும்பி…

யுத்த விமானமொன்று சிரியாவில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது

இஸ்ரேலுக்கு சொந்தமான யுத்த விமானமொன்று சிரிய பகுதியில் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் பயணித்த விமானிகளும் உயிர் தப்பிய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சிரிய பகுதியில் இன்று பயணித்த இஸ்ரேல் இராணுவத்திற்கு சொந்தமான ஃஎப் 16 என்ற விமானமே இன்று சனிக்கிழமை இவ்வாறு சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.…

நீதிக்காய் அணிதிரண்ட தமிழர் அமைப்புக்கள் : லண்டனில் எழுச்சியுடன் நடந்த மக்கள் போராட்டம்

ஆழவேர்விட்டுள்ள சிங்கள பௌத்த மேலாண்மையின் குறியீடாக அமைந்த பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ நடத்தையை மையப்படுத்தி, நேற்று வெள்ளிக்கிழமை மாபெரும் மக்கள் போராட்டம்  வெகு எழுச்சியுடன் இடம்பெற்றுள்ளது. நாடுகடந்த தமிழீழ அரசாங்கம்,உல்கத் தமிழர் வரலாற்று மையம், தமிழர் ஒருங்கிணைப்புக்குழு, தமிழ் இளையோர் அமைப்பு, தமிழர் சொலிடறிற்றி அமைப்பு ஆகியன கூட்டாக…

ஒன்பது மணியளவில் தேர்தல் முடிவுள் அறிவிக்கப்படும்: அரசாங்க அதிபர்!!

நடைபெற்றுவரும் உள்ளூராட்சி சபைகளுக்கான இறுதி முடிவுகள் இரவு எட்டு அல்லது ஒன்பது மணியளவில் அறிவிக்கப்படும் என வவுனியா அரசாங்க அதிபர் சோமரத்ன விதான பத்திரன தெரிவித்துள்ளார். உள்ளூராட்சி சபை தேர்தலின் கள நிலவரங்கள் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,…

உள்ளூராட்சி தேர்தல் பெறுபேறு!

நடைபெற்று முடிந்த 2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தலில் அதிகளவில் வாக்குப்பதிவு மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தேர்தல்கள் ஆணைக்குழு கூறியுள்ளது. இன்று காலை 07.00 மணிக்கு ஆரம்பமான 2018ம் ஆண்டுக்கான உள்ளூராட்சி மன்ற தேர்தல் வாக்குப்பதிவு பிற்பகல் 4 மணியுடன் நிறைவு பெற்றது. இந்நிலையில் இன்று மாலை 04.00 மணியாகும் போது…

அரிசியில் இவ்வளவு நன்மையா?

கூந்தல் பராமரிப்பு, சரும சுருக்கம் நீக்குதல், புற்றுநோயை எதிர்த்து போராடுதல் உள்ளிட்ட எண்ணற்ற நன்மைகள் அரிசி கழுவிய தண்ணீரில் நிறைந்துள்ளது. அரிசியை எடுத்து சாதாரண தண்ணீரில் இரண்டு முறை நன்கு கழுவிய பின்னர் அரை மணி நேரம் அளவிற்கு தண்ணீரில் ஊர வைத்திடுங்கள். பின்னர் அரிசியை விட்டு நீரை…

துயர் பகிர்தல் சிவஸ்ரீ வா. அகிலேஸ்வர குருக்கள்10.02.2018

துர்க்காதேவி தேவஸ்தான் பிரதம குரு சிவஸ்ரீ வா. அகிலேஸ்வர குருக்கள்10.02.2018 இன்று காலை அம்பாளின் பாதார விந்தங்களை அடைந்தார். ஏறத்தாழ 40 வருடங்கள் அர்ச்சகராக, உதவிக் குருவாக, பிரதமகுருவாக தேவஸ்தானத்தில் அம்பாளின் பணிகளையாற்றிய அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல துக்கா தேவியைப் பிரார்த்திக்கின்றோம்