திரு திருமதி கணேசமூர்த்தி தம்பதிகளின் 40வது திருமணநாள்09.02.18

ஈழத்தில் மட்டுவில் சாவகச்சேரியில் வாழ்ந்துவரும் திரு திருமதி கணேமூர்த்தி தம்பதிகளின் 40வது திருமணநாள்தனை09.02.18 ஆகிய இன்று கொண்டாடுகின்றனர் இவர்களை அம்மா குடும்பத்தினர் பிள்ளைகள் குடும்பத்தினர் பேரப்பிள்ளைகள் உற்றார் உறவினர்கள் நண்பர்கள் என அனைவரும்வாழ்தி நிற்கின்றனர் நலமாக நாற்பது ஆண்டுகள் இல்லறத்தில் நல்லறமே கண்டதம்பதிகள் நாளுக்கு பொளுதுபோல் நாவுக்கு சுவைபோல்…

துயர் பகிர்தல் இந்திரதாஸ் நடராஜா

இந்திரதாஸ் நடராஜா (இந்திரன்) பிறப்பு : 24 நவம்பர் 1957 — இறப்பு : 7 பெப்ரவரி 2018 யாழ். திருநெல்வேலியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy யை வதிவிடமாகவும் கொண்ட இந்திரதாஸ் நடராஜா அவர்கள் 07-02-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற நடராஜா, கமலாதேவி தம்பதிகளின்…

ஐரோப்பிய ஒன்றியத்தின் கறுப்பு பட்டியலில் இலங்கை

ஐரோப்பிய ஒன்றியத்தின் பணப் பறிமாற்றல் நடவடிக்கைக்கு ஆபத்தான கறுப்பு பட்டியலில் இலங்கையும் உள்ளடக்கப்பட்டுள்ளது. இலங்கை தவிர துனிசியா, ட்ரெனிடெட் மற்றும் டொபாகோ ஆகிய நாடுகளும் இந்த கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்பட்டுள்ளன. ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்றத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற வாக்கெடுப்பில் இலங்கையும் கறுப்பு பட்டியலில் உள்ளடக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.…

துயர் பகிர்தல் திரு காத்தலிங்கம் சோதிலிங்கம்

திரு காத்தலிங்கம் சோதிலிங்கம் அன்னை மடியில் : 14 யூன் 1961 — ஆண்டவன் அடியில் : 8 பெப்ரவரி 2018 யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Mülheim ஐ வசிப்பிடமாகவும் கொண்ட காத்தலிங்கம் சோதிலிங்கம் அவர்கள் 08-02-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான காத்தலிங்கம்…

160 24 இலட்சம் பெறுமதியுடைய தங்கக் கட்டிகளை கடத்த முற்பட்ட பெண் கைது

சுமார் 24 இலட்சம் ருபா பெறுமதியான நான்கு தங்க கட்டிகளை இந்தியாவின் சென்னைக்கு கடத்தி செல்ல முற்பட்ட இலங்கைப் பெண் ஒருவர் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கண்டி பிரதேசத்தைச் சேர்ந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இன்று (09) காலை 08.30…

காதலர் தினத்தில் ரெட்மி நோட் 5

சியோமி நிறுவனத்தின் அதிகம் எதிர்பார்க்கப்படும் ஸ்மார்ட்போன்களில் ஒன்றாக இருக்கும் ரெட்மி நோட் 5, காதலர் தினத்தன்று இந்தியாவில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.  புதுடெல்லி: இந்தியாவில் பிப்ரவரி 14-ம் தேதி புதிய ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்ய இருப்பதாக சியோமி புதிய டீசர் புகைப்படம் மூலம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் பிளிப்கார்ட்…

இளமைப் பருவத்தில் முதிர்ச்சிக்கான தவறான செயல்கள்

இளமைப் பருவத்தை அனுபவிக்கும் முன்பே பலருக்கு முதுமைக்கான அறிகுறி தென்பட தொடங்கிவிடுகிறது. சரும முதிர்ச்சிக்கு காரணமான தவறான செயல்கள் பற்றி பார்ப்போம்.  இளமைப் பருவத்தை அனுபவிக்கும் முன்பே பலருக்கு முதுமைக்கான அறிகுறி தென்பட தொடங்கிவிடுகிறது. வாழ்க்கை முறையில் ஏற்பட்டுள்ள மாற்றங்களும், உணவு பழக்கவழக்கங்களும் முதிர்ச்சியான தோற்றத்திற்கு அவர்களை கொண்டு…

இராணுவத் தலைமை அதிகாரிக்கு நீதி மன்றம் அதிரடி உத்தரவு!

சண்டே லீடர் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்க கொலை தொடர்பாக விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விடுத்த கோரிக்கையை அடுத்தே, கொழும்பு நீதிமன்றம் நேற்று இலங்கை இராணுவத் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் அமல் கருணாசேகர வெளிநாடு செல்வதற்கு தடைவிதித்து முக்கிய உத்தரவைப் பிறப்பித்துள்ளது. லசந்த விக்கிரமதுங்க…

தமிழினத்தின் கழுத்தை வெட்டியதும் வெட்டுவேன்என்பது சரிஎன்கிறது இலங்கை அரசும் இராணுவமும்

லண்டனில் உள்ள இலங்கை தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக கடமையாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோவுக்கு எதிராக எந்த விசாரணைகளையும் முன்னெடுக்கப் போவதில்லை என்று இராணுவத்தளபதி லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கூறியுள்ளார். இவர்கள் கூற்றுக்காணபார்வை கீழ் தொடர்கின்றது இவர்கள் கூற்று இப்படி இருந்தால்தமிழர்கள் தனி ஈழம் கேட்பதில் என்ன தவறு கொடிய…

தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்ப்பாளர் மாயம்!!

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலதிக பட்டியலில் வேட்பாளராக போட்டியிடும் பெண்ணொருவர் காணாமல் போயுள்ளதாக அவரது கணவர் வென்னப்புவ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். குறித்த பெண் 38 வயதான இரண்டு பிள்ளைகளின் தாய் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். இவர் வென்னப்புவ பிரதேச சபைக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மேலதிக பட்டியலில் வேட்பாளராக…