ஐ.நா வில் வை.கோவிற்கு கொலை மிரட்டல் … நேற்று U.K ல் கொலை மிரட்டல் ..

ஐ.நா வில் வை.கோவிற்கு கொலை மிரட்டல் …
நேற்று U.K ல் கொலை மிரட்டல் ….

என 2009 க்கு பிறகு சிங்கள அரசால் நடந்த கொலைகள் ? கொலை மிரட்டல்கள் மொத்தம் எத்தனை ? எத்தனை ?

– சிங்கள புத்தம் இனம் 80 000 JVP சிங்களவர்களை கொடூரமாக படுகொலை செய்தது .

– சிங்கள இனம் இலட்சோப இலட்சம் ஈழத் தமிழர்களை படுகொலை செய்தது .

2009 க்கு முதல் தமிழ் ஈழத்திற்கு வெளியில் வாழ்ந்த தமிழ் தலைவர்களை 99% பேரை பாதாளக்குழுக்களுக்கு பணம் கொடுத்து கொலைகள் செய்தது ; பின் கொலைப் பழியை புலிகள் மீது போட்டு வந்தது .

2009 க்கு பிறகு உண்மை வெளிவராமல் இருக்க முஸ்லீம் பாதாளக்குழுக்கள் அனைத்தும் கொலை செய்யப்பட்டு . முஸ்லீம் படுகொலையை செய்து முடித்தது .

இலங்கைத்தீவில் வெறும் 1500 வருடங்களுக்கு உள் தோற்றம் பெற்ற சிங்கள மொழி ,சிங்கள இனம் “ தமிழர்களின் மரணத்தில் மகிழ்ச்சி அடையும் ஓர் இனமாகவே அன்றுமுதல் இன்றுவரை இருந்து வருகின்றது “ ! .

தாயகச்செய்திகள்