கொடிய அரக்கன் பிரியங்க பெர்னாண்டோ இன அழிப்பில் ஈடுபட்டது அம்பலமாகியுள்ளது!

லண்டனில் கொலை அச்சுறுத்தல் விடுத்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ 2008-9 இறுதி இனஅழிப்பு யுத்தத்தில் முக்கிய பங்காற்றியவர் என்பது அம்பலமாகியுள்ளது. தமிழீழத்தில் நடை பெற்றயுத்தத்தின் இறுதி கட்டத்தில் அவர் மணலாறு பகுதியில் படையினரை நகர்த்தி இறுதி இன அழிப்பு யுத்தத்தில் பங்காற்றியது அம்பலமாகியுள்ளது. போருக்குப் பிந்தைய காலகட்டத்தில் போர்க்குற்றங்கள்…

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவராக ஈழத்தமிழச்சி அபி ஜெயரட்னம் !

கனடாவில் எதிர்கால குடியுரிமை தலைவர்கள் திட்டத்திற்காக தமிழ் பெண் ஒருவர் தெரிவாகியுள்ளார். டொரொண்டோ பிராந்தியத்தின் எதிர்கால குடியுரிமை தலைவராக அபி ஜெயரட்னம் என்ற தமிழ் பெண் தெரிவாகியுள்ளார். சுமார் 50 வீத புலம்பெயர் சிறுபான்மையினர்கள் வாழும் நகரமாக டொரொண்டோ விளங்குகிறது. அபி ஜெயரட்னம் தலைமைத்துவ அறக்கட்டளையின் கட்டடக்கலைஞர் மற்றும்…

தமிழர்களுக்கு எதிராக மைத்திரியின் சுயரூபம் அம்பலம்!

பணி நீக்கம் செய்யப்பட்ட லண்டனிலுள்ள இலங்கை தூதரக பாதுகாப்பு ஆலோசகர் பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவை உடனடியாக மீண்டும் சேவையில் இணைத்துக்கொள்ளுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். பிரிகேடியர் பிரியங்கர பெர்ணான்டோவின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் என்றவகையில் சகல ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு உத்தரவு பிறப்பித்துள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த…

•போராட்டம் ஒருபோதும் தோல்வியைத் தருவதில்லை!

04.02.18 யன்று லண்டன் இலங்கை தூதரகத்திற்கு முன்னால் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அப்போது அங்குவந்த சிங்கள ராணுவ அதிகாரி ஒருவர் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பார்த்து கழுத்து வெட்டப்படும் என்று சைகை காட்டி மிரட்டினார். இது படம்பிடிக்கப்பட்டு உடனடியாக சமூகவலைத்தளங்கள் மூலம் பரப்பப்பட்டு கண்டனம் தெரிவிக்கப்பட்டது. லண்டன் தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள்…

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் தவராசா(07.02.2018)

சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் தவராசாஅவர்கள் 07.02.2018அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை அன்பு மனைவி, பிள்ளைகள், பவானி”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர், அண்ணா குமாரசாமிகுடும்பத்தினர்,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், குடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர், மகேந்திரன்குடும்பத்தினர்,”லண்டன்” சாந்திகுடும்பத்தினர்தயாபரன் ,”சுவிஸ்” (சந்திரன்)குடும்பத்தினர்”சுவிஸ்” உதயன்குடும்பத்தினர்,”லண்டன் “கண்ணன்குடும்பத்தினர், சிறுப்பிட்டியில்…

பிறந்தநாள் வாழ்த்து: சுப்பிரமணியம் குமாரசாமி(07.02.2018)

  சிறுப்பிட்யைபிறப்பிடமாகவும் யேர்மனியில் வாழ்ந்து வருபவருமான சுப்பிரமணியம் குமாரசாமிஅவர்கள் 07.02.2018 அன்று தனது பிறந்த நாளை கொண்டாடுகிறார். இவரை பிள்ளைகள் சந்திரா,யானா,சன்,சாமி,”லண்டன்” சின்னம்மா பரமேஸ்வரி “யேர்மனியில்வசிப்பவர்களான” அக்கா இராஜேஸ்வரி குடும்பத்தினர், தம்பிமார் ,தேவராசாகுடும்பத்தினர், ஜெயகுமாரன்குடும்பத்தினர், தவராசாகுடும்பத்தினர், தங்கை தவேஸ்வரிகுடும்பத்தினர், மகேந்திரன்குடும்பத்தினர்,”லண்டன்” சாந்திகுடும்பத்தினர்தயாபரன் ,”சுவிஸ்” (சந்திரன்)குடும்பத்தினர்”சுவிஸ்” உதயன்குடும்பத்தினர்,”லண்டன் “கண்ணன்குடும்பத்தினர், சிறுப்பிட்டியில்…