கழுத்து வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவனை நாடு கடத்த ஏற்பாடு..பிரித்தானிய MP க்கள் போர் கொடி:

பிரித்தானிய MP க்கள் போர் கொடி: கழுத்து வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவனை நாடு கடத்த ஏற்பாடு.. அமைதிவழியில் அறப்போராட்டம் நடத்திய தமிழர்களை பார்த்து கழுத்தை வெட்டுவேன் என்று சைகை காட்டிய சிங்களவன், அடையாளம் காணப்பட்டுள்ளான். இவன் பிரிகேடியர் தரத்தில் உள்ள ராணுவ அதிகாரி என்றும். இவன்…