சிங்கள நாய் புலத்தில்வந்து தமிழருக்குமிரட்டல்

லண்டன்வாழ்தமிழர்கள் 70 சுந்திரத்தைக்கொண்டாடும் சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக முன்னெடுத்தபோது சிங்கள தேசத்து நாய் ஒன்று எம்மினத்தைகொலைசெய்வன் என்றுகாட்டியது ஊடகங்களில் வந்தும் தமிழ் இனம் துாங்குவது எதற்காக..?

எமது மௌனிப்கை தங்களுக்குச்சாதகமான பலன்படுத்தி பொய்யான பரப்புரைகளும், புலத்தில் வந்து கொலைசெய்வேன் என்று காட்டும் அளவுக்கு சிங்களவன் திமிர்… இருப்பதை

ஐக்கிய நாட்டிலிருந்து ஐக்கிய இட்சியம் வரைபார்த்துக்கொண்டு இருப்பது எமக்கு எம்மினத்துக்கு எந்த நாடுகளும் எதுகும் செய்யப்போவதில்லை என்பதையே காட்டுகின்றது ,

இலட்சக்கணக்கில் எம்மினத்தை அழித்த சிங்களவர் உலகநாடுகளுக்கு தாங்கள் எதுவும் செய்யாததுபோல் எல்லா நாடுகளிலும் பொய்சொல்லி எம்மினத்தை கேவலப்படுத்துகின்றார்கள், அதை மற்றய அரசுகளும் நம்புகின்றன,

நாங்கள்  இன்று  நாதியற்றவர்களாணோம், எமக்கு எம்கரங்களே துணை எவனும் எமக்கான விடிவை பெற்றுத்தரப்போவதில்லை, அதனால் நிமிர்வோம் புதிய வரலாறு படைக்க தலைவன்வழிதேடி ,

தமிழ்ஈழம் ஒன்றுதான் இதுபோன்ற சிங்கள நாய்களுக்கு பதிலடியாகும் அதனால் தேசியத்தலைவர் சொன்னதுபோல் எமது இனத்தின் விடிவுக்காகவும் எழுவோம் இணைகரமாய் அப்போதுதான் விடிவுகிடைக்கும் இதுபோல் சிங்கள நாய்களுக்கு நல்ல அறிவு கிடைக்கும்

ஆதங்கத்துடன் ஈழத்தமிழன்

தாயகச்செய்திகள்