மூன்று பிரைமரி கேமரா கொண்ட ஸ்மார்ட்போன்: விரைவில் வெளியிடும் ஹூவாய்

மூன்று பிரைமரி கேமரா கொண்ட முதல் ஸ்மார்ட்போனினை ஹூவாய் நிறுவனம் விரைவில் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  ஹூவாய் நிறுவனம் பல்வேறு புதிய அம்சங்களுடன் ஸ்மார்ட்போனினை உருவாக்கி வருகிறது. அந்த வகையில் ஹூவாயின் அடுத்த P-சீரிஸ் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் சார்ந்த தகவல்கள் வெளியாகி வருகிறது ஹூவாய் P20 ஸ்மார்ட்போன்…

பொலிஸ் அத்துமீறல்கள் வடக்கு, கிழக்கிலேயே அதிகம்!

பொலிஸாருக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் வடக்கு- கிழக்கு மாகாணங்களே முன்னணியில் இருப்பதாக தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டில் பொலிஸாருக்கு எதிராக 1500 முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக தேசிய பொலிஸ் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இவற்றில் பெரும்பாலானவை, பொலிஸில் மேற்கொள்ளப்படும் முறைப்பாடுகள் தொடர்பில் உரிய விசாரணை நடத்தாமை, பக்கச்சார்பாக நடந்து கொள்ளல், அதிகார…

சிங்கள நாய் புலத்தில்வந்து தமிழருக்குமிரட்டல்

லண்டன்வாழ்தமிழர்கள் 70 சுந்திரத்தைக்கொண்டாடும் சிங்கள இனவெறியர்களுக்கு எதிராக முன்னெடுத்தபோது சிங்கள தேசத்து நாய் ஒன்று எம்மினத்தைகொலைசெய்வன் என்றுகாட்டியது ஊடகங்களில் வந்தும் தமிழ் இனம் துாங்குவது எதற்காக..? எமது மௌனிப்கை தங்களுக்குச்சாதகமான பலன்படுத்தி பொய்யான பரப்புரைகளும், புலத்தில் வந்து கொலைசெய்வேன் என்று காட்டும் அளவுக்கு சிங்களவன் திமிர்... இருப்பதை ஐக்கிய…

புலம்பெயர்ந்த தமிழர்களுக்கு அமைச்சர் மனோ அழைப்பு

கொழும்பில் நாம் பலமான சமூகமாக வாழ வேண்டும்.இங்கு எம் அரசியல் பலம் உறுதிப்படுத்தப்படுவது காலத்தின் கட்டாயம். கொழும்பில் எழும் எம் பலமிக்க அரசியல் குரல், வரலாறு முழுக்க எப்போதும் ஒலித்துப்போல், கொழும்பு வாழ் தமிழருக்காக மட்டுமல்லாமல், நாடெங்கும் வாழும் தமிழருக்காகவும், தமிழ் பேசும் அனைத்து மக்களுக்காகவும் ஒலிக்கும். இக்கருத்துகளை…

இலண்டனிலும் கழுத்து வெட்டும் இலங்கை இராணுவம்!

இலண்டனிலுள்ள இலங்கை தூதரக அதிகாரியொருவர் தமிழ் செயற்பாட்டாளர்களிற்கு விடுத்த கொலை மிரட்டல் காணொலி அனைத்து மட்டங்களிலும் கடுமையான சீற்றத்தை தோற்றுவித்துள்ளது.தூதரகத்திற்கு வெளியே இலண்டன் வாழ் தமிழ் மக்கள் போராட்டமொன்றை முன்னெடுத்திருந்த நிலையில் அவர்கள் தமிழர் தலைவர் பிரபாகரன் எங்கள் தலைவரென கோசமிடுகின்றனர். ஆர்ப்பாட்டத்தை வேடிக்கை பார்க்க தூதரக அதிகாரிகளுடன்…

நாகபாம்பு கடித்த மாட்டை சமைத்து சாப்பிட்ட மக்கள்! 60 பேர் மருத்துவமனையில்!

தென் ஆப்ரிக்காவில் நாகபாம்பு கடித்து இறந்த மாட்டை சமைத்து சாப்பிட்டதில் 60 பேர் உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தென் ஆப்ரிக்காவின் மாகாணத்தில் உள்ள Mpoza கிராமத்தை சேர்ந்த மக்கள் விஷ தன்மை கொண்ட நாகபாம்பு கடித்து இறந்த மாட்டை சமைத்து சாப்பிட்டுள்ளனர். சாப்பிட்ட சிறிது நேரத்திலேயே…

மாலைதீவு பாராளுமன்றத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்த இராணுவம்

மாலைதீவு பாராளுமன்றம் இராணுவத்தினரால் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுள்ளது. மாலைதீவில் பயங்கரவாதம் உள்ளிட்ட குற்றச் செயல்களுக்காக சிறை தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் உள்ளிட்ட 9 பேரை விடுவிக்குமாறு அந்நாட்டு உச்ச நீதிமன்றம் அரசுக்கு கடந்த வியாழக்கிழமை உத்தரவிட்டுள்ளது. மேலும் தற்போதைய ஜனாதிபதி அப்துல்லா யாமீன் கயும் தலைமையிலான…

குறுக்குவழியில் 1.2 ஆயிரம் கோடி சம்பாதித்த வடகொரியா

வடகொரியாவில் சில பொருட்களை ஏற்றுமதி செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் குறுக்குவழியில் வடகொரியா தடை செய்யப்பட்ட பொருட்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதனால் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி முதல் செப்டெம்பர் வரை 1.2 ஆணிரம் கோடி சம்பாதித்துள்ளது. இதனடிப்படையில் சீனா, மலேசியா, தென்கொரியா, ரஷ்யா மற்றும் வியட்நாம்…