சுவிஸ் ரயில் நிலையங்களில் அமுலுக்கு வந்துள்ள தடை!!

சுவிட்சர்லாந்தில் ஆறு ரயில் நிலையங்களில் பயணிகள் புகைபிடிக்க தடைவிதிக்கப்பட்டுள்ளது. சுவிட்சர்லாந்தில் ரயிலில் பயணிகள் புகைபிடிக்க 2005 டிசம்பர் மாதம் முதலே தடை விதிக்கப்பட்டுவிட்டது. ஆயினும் மற்ற ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் சுவிஸ் ரயில் நிலையங்களில் அதிகம் பேர் புகை பிடிப்பதை வழக்கமாக வைத்திருப்பது தொடர்ந்தே வருகிறது. மேலும் பெரும்பாலான…

துயர் பகிர்தல் திரு சுப்ரமணியம் வரதராஜன்

திரு சுப்ரமணியம் வரதராஜன் (வரதன்) பிறப்பு : 3 மார்ச் 1961 — இறப்பு : 31 சனவரி 2018 யாழ். ஊர்காவற்துறை சுருவிலைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Schwerte ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுப்ரமணியம் வரதராஜன் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், சுப்ரமணியம், காலஞ்சென்ற…

சுதந்­தி­ரம் தமிழ் மக்களிடம் இருந்து பறிக்கப்பட்டு விட்டது!

ஆங்­கி­லே­யர்­க­ளால் வழங்­கப்­பட்ட சுதந்­தி­ரம் தமிழ் மக்­க­ளி­ட­மி­ருந்து பெரும்­பான்­மை­யி­னத்­த­வர்­க­ளால் பறிக்­கப்­பட்டு விட்­டது. தமி­ழர்­கள் சுதந்­திர தினத்­தைக் கொண்­டாட முடி­யாது என்று வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். வடக்கு முத­ல­மைச்­ச­ரால் அனுப்­பி­வைக்­கப்­பட்­டுள்ள கேள்வி- பதில் அறிக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்­டார். அவர் குறிப்­பிட்­டுள்­ள­தா­வது, பெரும்­பான்­மை­யி­னர் என்ற விதத்­தில் சர்வ அரச…

அமிர்தலிங்கத்தை கொன்றது மாவை? ஆனந்தசங்கரி குற்றச்சாட்டு!

தமிழர் விடுதலைக்கூட்டணி செயலாளர் அமிர்தலிங்கத்தை விடுதலைப்புலிகள் கொலைசெய்யவில்லை. யார் கொலை செய்தது என்று மாவை சேனாதிராசாவுக்குத்தெரியுமென போட்டுடைத்துள்ளார் வீ.ஆனந்தசங்கரி. தம்பி பிரபாகரனை நான் நன்கு அறிவேன். அமிர்தலிங்கத்தை கொன்றது மாவை சேனாதிராசாதான். இது தொடர்பாக பேசுவதற்கு மாவை சேனாதிராசா எனக்கு எதிராக வழக்குப்போட்டாலும் பிரச்சினை இல்லையெனவும் தமிழர் விடுதலைக்கூட்டணியின்…

ஈழத்தின் முன்னணிக் கவிஞரும், எழுத்தாளருமான, செழியன் காலமானார்.

அண்மையில் சுகவீனம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இவர், இன்று கனடாவில் காலமானார். இவர் தாய்வீடு பத்திரிகையில் எழுதி வந்தவர். அத்தோடு, இலங்கைத்தமிழ் இலக்கியத்துக்குக் குறிப்பாகப் புலம்பெயர் தமிழ் இலக்கியத்துக்கு, கனடாத் தமிழ் இலக்கியத்துக்கு, புகலிடத்தமிழ் இலக்கியத்துக்கு வளம் சேர்த்த படைப்பாளி என்று தான்,கவிஞர் செழியனைக் கூறவேண்டும். 'ஒரு போராளியின்…

ஒரு மகா மனுசியின் வராலாற்று சுருக்கம்.

வணக்கம் அன்பான முகநூல் உறவுகளே.... திரு.திருமதி.வல்லிபுரம் யோகம்மா. ஒரு வீரத்தாயின் குரல் இன்று ஓய்ந்து ஒலித்து மறைந்தது. ஆனால் இலட்சியம் என்றுமே மாறாது........ ஒரு மகா மனுசியின் வராலாற்று சுருக்கம். ஈழகத்தின் கிழக்கு கரை , அலையும் ஆறும் கலந்து இன்று செந்நீரால் தோய்ந்து பல்லாயிரம் தியாகங்களை உள்வாங்கி…

ஒப்பந்தங்களை மீறுகிறது சுவிட்சர்லாந்து!

சுவிட்சர்லாந்தின் அனைத்து மாகாணங்களும் "மக்களின் சுதந்திர போக்குவரவு”கொள்கையைப் பின்பற்றுவதில்லை என்று ஐரோப்பிய யூனியன் குற்றம் சாட்டியுள்ளது. அது தனது குற்றச்சாட்டை 19 பக்கங்கள் கொண்ட ஆவணமாக தயாரித்துள்ளது. சுவிட்சர்லாந்து ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளில் ஒன்றாக இல்லாவிட்டாலும் ”மக்களின் சுதந்திர போக்குவரவு” ஒப்பந்தங்களின்படி ஐரோப்பிய யூனியனின் உறுப்பு நாடுகளின்…

துயர் பகிர்தல் திரு சிவகுமாரன் சுப்பிரமணியம்

திரு சிவகுமாரன் சுப்பிரமணியம் (செழியன்) மலர்வு : 23 யூன் 1960 — உதிர்வு : 3 பெப்ரவரி 2018 யாழ். உரும்பிராய் தெற்கு வேம்பன் ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட சிவகுமாரன் சுப்பிரமணியம் அவர்கள் 03-02-2018 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், காலஞ்சென்ற சுப்பிரமணியம்(ஆசிரியர்),…

சாரதியற்ற மின்சார கார்களை பி.எம்.டபிள்யூஅறிமுகம்செய்ய உள்ளது

சாரதியற்ற மின்சார கார்களை நிறுவுவது தொடர்பான சோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தில் 100 மில்லியன் யூரோக்களை செலவிடவுள்ளதாக ஜேர்மனின் ஆடம்பர கார் உற்பத்தி நிறுவனமான பி.எம்.டபிள்யூ அறிவித்துள்ளது.இந்த புதிய தொழில்முயற்சியானது ஐரோப்பாவின் செக் குடியரசில் முன்னெடுக்கப்படவுள்ளது. பி.எம்.டபிள்யூ நிறுவனத்தின் இந்த தொழில்முயற்சியின் மூலம் நூற்றுக் கணக்கான வேலைவாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.செக் குடியரசில்…

லுப்தான்சா தனது வர்ணத்தை மாற்றம் செய்திருக்கின்றது.

ஜெர்மனியின் விமான நிறுவனமான லுப்தான்சா தனது வர்ணத்தை மாற்றம் செய்திருக்கின்றது. இப்போது இருக்கும் மஞ்சள் நிற வட்டம் நீக்கப்பட்டு நீலம் மட்டும் இருக்கும் வகையில் மாற்றத்தை செய்துள்ளது. இந்த வருட இறுதிக்குள் அனைத்து விமானங்களும் புதிய வெள்ளை- நீல வர்ணத்துடன் வானில் பறக்குமாம்.