Carry each other, LONDON அமைப்பினர்’சிறுவர்கள் மகிழ்வக கற்கைகள்‘ நிலையத்தில் சந்திப்பு

Carry each other, LONDON அமைப்பின் இயக்குநர் மரீனா அவர்களூடாக ஈழத்தின் இறுதிப்போரில் பாதிப்புற்ற சிறுவர்களுக்காக நடாத்தப்படும் ‚சிறுவர்கள் மகிழ்வக கற்கைகள்‘ நிலையத்தின் சந்திப்பு 02.02.2018 அன்று நிறைவாக இடம்பெற்றது. கற்றலுடன் இணைந்த உள ஆற்றுகைச் செயற்பாடுகளும் இங்கு இடம்பெறுகின்றன.

தாயகச்செய்திகள்