2 கோடி இலஞ்சம் வாங்கிய த. தே. கூட்டமைப்பின் சிலர் :

நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் ஒரு பில்லியன் ரூபா இழப்பீடு கோரி தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, தமது சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பியுள்ளார். வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் 15 உறுப்பினர்கள் தலா இரண்டு கோடி ரூபாவை…

நீதிமன்றை அவமதிப்பவரை தேர்தல் ஆணைக்குழுவில் வைத்திருப்பதா..?

சட்டத்தை மதிக்காது நீதிமன்றை அவமதிக்கின்ற ஒரு நபரை தேர்தல் ஆணைக்குழுவில் உறுப்பினராக வைத்திருப்பது கேள்விக்குள்ளாவதாகச் தமிழ்த் தேசியப் பேரவையின் யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் சட்டத்தரணி மணிவண்ணண் சுட்டிக்காட்டியுள்ளார். தங்களது தனிப்பட்ட தேவைகளுக்காக எங்கள் மீது குற்றச்சாட்டுக்களை முன்வைக்கின்ற மனநோயாளிகளுக்கு எல்லாம் பதிலளித்து நேரத்தை வீணடிக்க விரும்பில்லை என்றும்…

வவுனியாவில் மகிந்தவின் பாதுகாப்பு வாகனம் மோதி 3 தமிழர் படுகாயம்!

இனப்படுகொலையாளி மகிந்த ராஜபக்சவின் பாதுகாப்பு வாகனம் ஒன்று மோட்டார் சைக்களில் ஒன்றுடன் மோதி விபத்துக்குள்ளாகிய நிலையில் இருவர் படுகாயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் வட தமிழீழம் வவுனியா – கனகராயன்குளம், புதுக்குளம் சந்தியில் இன்று மாலை 7.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. விபத்தில் படுகாயமடைந்தவர்கள் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சீறிலங்கா பொதுஜன…

வடக்கு கிழக்கெங்கும் விகாரைகள் அமைக்க ஆணை வழங்கப் போகின்றீர்களா ?

தேர்தலில் பின் வடக்கு கிழக்கில் ஆயிரம் விகாரைகளை அமைக்கப்போவதாக ஐக்கிய தேசியக் கட்சி தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது அதே நிலைப்பாட்டில்தான் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் உள்ளது. ஆனால் இவ்வாறான நடவடிக்கைகளை தமிழ்த் தேசியப் பேரவை ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்பேவதில்லை எனக் குறிப்பிட்டுள்ள யாழ் மாநகர முதன்மை வேட்பாளர் வி.மணிவண்ணன்…

நல்லாட்சிக்கான விட்டு கொடுப்புக்கள் கூட்டமைப்பின் இராஜதந்திரம் என்கிறார்..!!!

நல்லாட்சி அரசாங்கத்திற்கான கூட்டமைப்பின் ஆதரவானது ஒரு இராஜதந்திரமே தவிர, அதனை அரசாங்கத்திடம் சோரம் போனதாக தெரிவிக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். கல்முனையில் நேற்று (01.02.2018) நடைபெற்ற தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே, செல்வம் அடைக்கலநாதன் இவ்வாறு…

ஆதி மனிதன் தமிழன் என்பதற்கு 3.85 இலட்சம் ஆண்டு பழைய ஆதாரம் கண்டுபிடிப்பு!

சென்னையில் இருந்து அறுபது கிலோ மீட்டர் தொலையில் இருக்கும் அதிரம்பாக்கம் பகுதியில் 3,85,000 வருகங்கள் பழைமையான கற்கள் கண்டுபிடிப்பு. இதன் மூலமாக ஆதி மனிதன் ஆப்ரிக்காவில் இருந்து ஆசியாவிற்கு குடிபெயர்ந்தவர்கள் அல்ல என்பது ஊர்ஜிதம் ஆகியுள்ளது. சமீபத்தில் தமிழகத்தின் அதிரம்பாக்கம் பகுதியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் கிடைத்த பழங்கால கற்களை…

பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ள செய்தி…!!

திடீர் விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 27 வயதுடைய யுவதி ஒருவர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். குறித்த யுவதி கடந்த வருடம் ஏப்ரல் மாதம் யுவதி விபத்தில் படுகாயமடைந்து மருத்துவமனை தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்துள்ளார் .நுகேகொடை ஸ்டென்லி மாவத்தையில் குறித்த விபத்து இடம்பெற்றது.எவ்வாறாயினும் 10 மாதங்கள் வரை மருத்துவமனை…

நட்சத்திர ஹொட்டலாக மாறும் ஜனாதிபதி மாளிகை!

யாழ். காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மாளிகையை ஆடம்பர நட்சத்திர ஹொட்டலாக மாற்ற அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இதற்கு அமைய மாளிகையை ஹொட்டலாக மாற்ற சர்வதேச கேள்வி மனுக்கள் அடுத்த சில வாரங்களில் கோரப்பட உள்ளன. காங்கேசன்துறையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் ஜனாதிபதி மாளிகைக்கு தற்போது சுமார் 300 கோடி ரூபா…

சுவிஸ் விசா பெற பின்பற்ற வேண்டிய வழிமுறைகள்.

சுவிட்சர்லாந்து நாட்டிற்கு செல்ல விரும்பும் ஒருவரின் தாய்நாட்டு குடியுரிமையின் அடிப்படையில் பல்வேறு விதிமுறைகளை பின்பற்றிய பிறகு விசா வழங்கப்பட்டு வருகிறது.சுவிஸ் நாட்டிற்கு செல்ல தேவையான விசாவை பெறுவதற்கு முன்னர் என்ன வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பதை தற்போது பார்ப்போம். முதலில், சுவிஸ் நாட்டில் உங்களை எடுக்கும் நிறுவனம் அல்லது…