துயர் பகிர்தல் திரு துரைசிங்கம் அன்ரனிகுயின்

திரு துரைசிங்கம் அன்ரனிகுயின் பிறப்பு : 25 ஒக்ரோபர் 1968 — இறப்பு : 31 சனவரி 2018 யாழ். கச்சேரியடியைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் La Chaux-de-Fonds ஐ வதிவிடமாகவும் கொண்ட துரைசிங்கம் அன்ரனிகுயின் அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், யாழ். கச்சேரியடியைச் சேர்ந்த துரைசிங்கம்…

துயர் பகிர்தல்திரு .பீற்றப்பிள்ளை முத்தையா அவர்கள் (31.01.2018)

வில்லிசைக்கலைஞர் , நாடக நடிகர் அன்பு நண்பன் ததிஸின் அன்புத் தந்தை திரு .பீற்றப்பிள்ளை முத்தையா அவர்கள் (31.01.2018) அன்று புன்கிழமை டென்மார்க்கில் காலமானார் .இவர் ஏழாலையைப் பிறப்பிடமாகவும் denmark horsens சை .வதிவிடமாகவும் கொண்ட.. அன்னார் காலஞ்சென்றவர்களான பீற்றப்பிள்ளை செல்லம்மாவின் அன்பு மகனும் காலம்சென்ற சிவபாக்கியத்தின் அன்புக்…

துயர் பகிர்தல் திருமதி ஆழ்வார் இராசம்மா

திருமதி ஆழ்வார் இராசம்மா பிறப்பு : 27 மார்ச் 1933 — இறப்பு : 31 சனவரி 2018 யாழ். துன்னாலை தெற்கு தலவத்தையைப்(தேவவாசா) பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட ஆழ்வார் இராசம்மா அவர்கள் 31-01-2018 புதன்கிழமை அன்று கர்த்தருக்குள் நித்திரை அடைந்தார். அன்னார், காலஞ்சென்ற இளையதம்பி,…

கூறு போடப்படும் தமிழர் தாயகம் – திருமலை சிங்களவர்க்கு

திருகோணமலை அபிவிருத்திப் பணிகளுக்கான பொறுப்பு சரத் பொன்சேகாவிடமும், வடக்கை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு சுவாமிநாதனிடமும், வன்னியை அபிவிருத்தி செய்யும் பொறுப்பு றிசாத் பதியுதீனிடமும், ஒப்படைக்கப்படவுள்ளதாக சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அறிவித்துள்ளார். வவுனியாவில் நேற்று நடந்த ஐதேகவின் தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.…

மகிந்தைக்கு மகத்தான வரவேற்பு யாழில்

ஏனடா தமிழா நீ திருந்தமாட்டாயோ கொத்துக்கொத்தாய் கொத்துக்குண்டடிச்சு கொண்டவனுக்கு கும்பம் வைத்தா வரவேற்கிறாய் நீங்கலெல்லாம் எம் தமிழினத்துக்கு சாபக்கேடாய் வாழ்வதைவிட மகிந்தகூலிப்படை அடித்த கொத்துக்குண்டில் செத்துப்போயிருக்கலாம் உணர்வற்ற ஜடங்களே காணமல் போன எம் உறவுகளைதேடி மழை வெய்யிலென்னு பாராது வீதீயோரங்களில் அழும் உறவுகளுக்கு ஆதரவாய் இப்படியொரு கூட்டம் இதுவரை…

டெல்லி உள்ளிட்ட வடமாநில நகரங்களில் நில அதிர்வு!!

ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைப்பகுதியை மையமாகக் கொண்டு ஏற்பட்ட நிலநடுக்கத்தால் டெல்லி, பஞ்சாப் உள்ளிட்ட வடமாநிலங்களில் இலேசான நில அதிர்வு ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் இருந்து வடகிழக்கில் 270கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்துகுஷ் மலையில் புவிக்குக் கீழே 180கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டதாக ஐரோப்பிய நிலநடுக்க…