பேரிச்சம் பழத்தில் மறைத்து கடத்தப்பட்ட 1.16 கோடி ரூபா பெறுமதியான தங்கம் !!

சென்னை விமான நிலையத்தில் பேரிச்சம் பழத்தில் மறைத்து வைத்து கடத்தப்பட்ட ஒரு கோடியே 16 லட்சம் ரூபாய் மதிப்பிலான தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. சவூதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இருந்து வந்த ரபி சையத் என்ற பயணியிடம் விமான நிலைய அதிகாரிகள் சோதனை நடத்தினர். அவரின் உடைமைகளில் இருந்த…

ஃபேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம்!!

சமூக வலைத்தளமான ஃபேஸ்புக் நிறுவனம் உள்நாட்டுச் செய்திகள் மீது கூடுதல் கவனம் செலுத்தத் தீர்மானித்துள்ளது. உள்நாட்டு செய்திகளை அடிப்படையாகக்கொண்டு, உயர் தரத்திலான உள்ளடக்கங்களுடன் கூடிய செய்திகளை வழங்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. சமூகத்தின் பிரச்சினைகளை அறிந்து கொள்வதற்கு உள்நாட்டுச் செய்திகள் உதவும் என்று ஃபேஸ்புக் சமூக வலைத்தளத்தின் பிரதம நிறைவேற்று…

தாயகத்தில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு .!!

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 1000 விகாரைகளை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டுள்ளது. வவுனியா கலைமகள் மைதானத்தில், இன்று நடந்த ஐக்கிய தேசியக் கட்சியின் உள்ளூராட்சி சபை தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வழங்கப்பட்ட கிராமத்தை சீரமைக்கும் அரசாங்கம் என்னும் பெயரிலான தேர்தல்…

யாழ்ப்பாணம் கடற்கரையில் கரையொதுங்கியுள்ள திமிங்கிலத்தின் உடலம்!!!

யாழ்ப்பாணம் – தொண்டமானாறு கடற்கரைப் பகுதியில் இன்று (புதன்கிழமை) காலை திமிங்கிலத்தினுடைய முள்ளந்தண்டின் பாகம் கரையொதுங்கியுள்ளது. தொண்டமானாறு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் இருவர் தொழிலுக்காக கடலுக்குச்சென்ற வேளை, கடலில் நீரில் மிதந்து வந்த நிலையில் மீனவர்களால் குறித்த முள்ளந்தண்டின் பாகம் மீட்கப்பட்டுள்ளது. மேலும், மீட்கப்பட்ட பாகம் 50 கிலோ…

புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் வெளியீடு!!

இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு, புதிய ஆயிரம் ரூபா நாணயத்தாள் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. நிதி அமைச்சர் மங்கள சமரவீர தமது அதிகாபூர்வ டுவிட்டர் தளத்தில் இதனைத் தெரிவித்துள்ளார். மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித் குமாரசுவாமியிடமிருந்து குறித்த ஆயிரம் ரூபா நாணயத் தாளை நிதி அமைச்சர்…

மகிந்த சொல்வது முழுப் பொய்! – ரணில்

குற்றச்சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் என் கட்சியில் இருப்பவர்கள் யாராக இருந்தாலும் தண்டிக்கப்படுவார்கள் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் ஒன்று கலந்து கொண்ட பிரதமர் ரணில் விக்ரமசிங்க இது தொடர்பாக பேசியிருக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பிரதமர், பிணை முறி விவகாரத்தில் என்னுடைய கட்சி சார்ந்தவர்கள்…

யாழில் சர்வதேச தரத்திலான மைதானம்: 100 மில்லியன் ஒதுக்கீடு!

யாழ்ப்பாணத்தில் சர்வதேச தரத்திலான மைதானம் அமைக்கும் திட்டத்திற்கு 100 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த திட்டத்தை எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்குள் முடிப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. அண்மையில், நாடாளுமன்ற பிரதி சபாநாகரும், இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவருமான திலங்க சுமதிபால யாழ்ப்பாணம், மண்டதீவிற்கு விஜயம்…

துப்பாக்கிச் சூட்டில் இருந்து தப்பிய பிரதிப் பொதுச் செயலாளர்?

அரச ஊடகங்களிலும் பிரதமரை விமர்சிக்கும் அளவுக்கு ஊடக சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிப் பொதுச் செயலாளரும், அமைச்சருமான அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். பன்னலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் தெரிவிக்கையில், தனியார் ஊடகங்கள் கடுமையாக அரசாங்கத்தை விமர்சிக்கும்…

ஜனாதிபதியாகும் பிரதமர் பிரதமர் ரணில் விக்ரமசிங்க???

ரதமர் ரணில் விக்ரமசிங்கவை ஜனாதிபதியாக ஆக்கி விட்டே நாம் ஓய்வோம் என அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார். கம்பஹா பிரதான பேருந்து தரிப்பு நிலையத்திற்கு அருகில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நேற்றைய தினம் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் இடம்பெற்றுள்ளது. இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்…

யேர்மனி நாட்டில் தற்கொலைத் தாக்குதல்…11 பேர் பலி!!

யேர்மனியிலுள்ள சோதனைச் சாவடியொன்றை இலக்குவைத்து நடத்தப்பட்ட தற்கொலைத் தாக்குதலில், 11 பேர் உயிரிழந்துள்ளதுடன், 3 பேர் படுகாயமடைந்துள்ள நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர். ளூயடிறய மாகாணத்திலுள்ள சோதனைச் சாவடி மீதே இன்று (செவ்வாய்க்கிழமை) தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சோதனைச் சாவடி மீது துப்பாக்கிச்சூட்டை நடத்திய தாக்குதல்தாரிகள், காரால்…