150 ஆண்டுகளுக்குபின் ;நாளை முழு சந்திர கிரகணம் !

சூரியனுக்கும், நிலாவுக்கும் நடுவில் பூமி வரும்போது, பூமியின் நிழல் நிலவின் மீது படும்போது சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த மூன்றும் ஒரே நேர்கோட்டில் வரும்போது, முழு சந்திர கிரகணம் நிகழ்கிறது. இந்த முழு சந்திர கிரகணம் நாளை ஏற்படுகிறது. இது, இந்த மாதத்தின் 2-வது பவுர்ணமி ஆகும். அப்போது,…

துயர் பகிர்தல் திருமதி ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன்(ரஞ்சி)

திருமதி ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன்(ரஞ்சி) தோற்றம் : 4 செப்ரெம்பர் 1949 — மறைவு : 23 சனவரி 2018 யாழ். நல்லூரைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Frankfurt ஐ வதிவிடமாகவும் கொண்ட ஜெயரஞ்சிதமலர் தர்மபாலன் அவர்கள் 23-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார். அன்னார், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான ஜெயசிங்கம்…

முன்னாள் போராளிகளுக்கு ஆதரவு வழங்குங்கள் – கந்தசாமி இன்பராசா

உள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிடும் முன்னாள் போராளிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை ஆயின் சுமந்திரன் போன்ற துரோகிகள் வெளிநாடுகளுக்கு சென்று விடுதலை புலிகளுக்கு மக்கள் ஆதரவு வழங்கவில்லை என்ற செய்தியை பரப்புவார்கள் என புனர் வாழ்வு அளிக்கப்பட்ட விடுதலை புலிகள் கட்சி தெரிவித்துள்ளது. இதனைக் கருத்தில் கொண்டு எதிர்வரும்…

றட்ணஜீவன் கூல் பதவி விலக வேண்டும்

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூலை பதவி விவகுமாறு தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளது. தமது கட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினரான றட்ணஜீவன் கூல் செயற்படுவதாகவும் இதனால் அவரை பதவி நீக்குமாறு தமிழ்…

தந்தை செல்வாவின் சமஷ்டி கோரிக்கையை சைக்கிள் சின்னத்தினரே எதிர்த்தனர்

தந்தை செல்வா சமஷ்டி கோரிக்கையை முன்வைத்த போது சைக்கிள் சின்னத்தை சேர்ந்தவர்களே அதனை கடுமையாக எதிர்த்ததாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். அப்போது சமஷ்டியை எதிர்த்தவர்கள் தற்போது தமிழ் தேசிய கூட்டமைப்பு சமஷ்டியை கைவிட்டுள்ளதாக விமர்சிக்கின்றமை தொடர்பில் அவர் கடும் எதிர்ப்பு வெளியிட்டார். உள்ளுராட்சி சபைத்…

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இணைந்து 2020 ஆம் ஆண்டு வரை ஐக்கிய தேசிய கட்சி பயணிக்கும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் தேசிய அரசாங்கத்தின் ஒற்றுமையை உறுதிப்படுத்த ஐக்கிய தேசிய முன்னணி தீர்மானித்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தலை முன்னிட்டு, பொலநறுவை கதுறுவெலப் பகுதியில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார். அத்துடன் ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் அதிக ஆசனங்களைக் கொண்ட…

இனியொரு விதி செய்வோம்” & கரோக்கே கானக்குயில் எழுச்சிப்பாடற் போட்டி – சூரிச் 28.04.2018

தமிழீழ விடுதலைக்காய் போராடி சிறிலங்காச் சிறைகளில் தவிக்கும் போர்க்கைதிகளின் விடுதலைக்கும், மறுவாழ்வுக்கும் உதவும் முகமாகவும்.. சூரிச் வாழ் அனைத்துக் கலைஞர்களினதும் திறமைகளை ஊக்குவித்து மதிப்பளிக்கவும்.. சூரிச் மாநிலத்தில் மாநில ரீதியில் இரண்டாவது தடவையாக நடத்தப்படும் ” இனியொரு விதி செய்வோம் 2018″ இந் நிகழ்வில் சுவிஸ் தழுவிய ரீதியில்…

கூகுள் குரோமில் புதிய வசதி!

பிரபல தேடுபொறித் தளமான, கூகுள் நிறுவனமானது கூகுள் குரோமில் மியூட் (mute) என்ற புதிய வசதியை இணைத்துள்ளது. இதன் மூலம், குரோமில் தானாக பிளே(play) ஆகும் குரல்ப்பதிவு மற்றும் காணொளிகளை நிறுத்தம் செய்துகொள்ள முடியும். குரல்ப்பதிவு மற்றும் காணொளிகள் தானாகவே இயங்குவதால் இணையப் பயன்பாடு வீணாகிறது. இது போன்ற…

அஷ்ரப்பின் மரணம் விபத்தல்ல ; ரணில் மிகப்பெரிய மோசடியாளர்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஸ்தாபகர் எம்.எச்.எம்.அஷ்ரப் விபத்தில் உயிரிழக்கவில்லை என தெரிவித்த முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லா, அவர் திட்டமிடப்படடே கொலை செய்யப்பட்டார் என குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க மிகப் பெரிய மோசடியாளர் எனவும், இந்த விடயம் ஜனாதிபதியின் வாள்வீச்சில் தெரிய வந்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அம்பாறை…