புலி மறவன்இன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர்
புலித்தேவன் அவர்களின் சகோதரர்
புலி மறவன் இன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்.புலி மறவன்
◆இவர் யாழ். பருத்தித்துறை தும்பளை சைவப்பிரகாச வித்தியாலத்தில் ஆசிரியராக கடமை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு எமது கண்ணீர் வணக்கம்..!

துயர் பகிர்தல்