துயர் பகிர்தல் திரு வல்லிபுரம் ஞானசேகரன்

திரு வல்லிபுரம் ஞானசேகரன் பிறப்பு : 2 பெப்ரவரி 1958 — இறப்பு : 27 சனவரி 2018 யாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Trige ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வல்லிபுரம் ஞானசேகரன் அவர்கள் 27-01-2018 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார். அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பூரணம் தம்பதிகளின்…

புலி மறவன்இன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் சமாதான செயலகப் பொறுப்பாளர் புலித்தேவன் அவர்களின் சகோதரர் புலி மறவன் இன்று மாரடைப்பால் இயற்கை எய்தினார்.புலி மறவன் ◆இவர் யாழ். பருத்தித்துறை தும்பளை சைவப்பிரகாச வித்தியாலத்தில் ஆசிரியராக கடமை புரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு எமது கண்ணீர் வணக்கம்..!

கிளிநொச்சியில் சூரிய ஒளியின் மூலம் மின்சார உதவி..இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மாணவன்!!

அமெரிக்காவில் கல்வி கற்கும் இந்தியாவின் கேரளாவைச் சேர்ந்த மாணவனொருவனின் மனிதாபிமான செயற்பாட்டை அனைவரும் பாராட்டி வருகின்றனர். குறித்த மாணவனான எம்.கே.சுப்பிரமணியம் பாடசாலை நேரத்திற்கு பின்னர், அமெரிக்காவிலுள்ள விவசாய சந்தையில் வயலின் வாசித்து அதன் மூலமாக பணம் சேகரித்து வருகிறார். இவ்வாறு அவர் சேகரிக்கும் பணத்தின் மூலம் பின்தங்கிய கிராமங்களில்…

நீதிகிடைக்காத பல படுகொலைகளில் கொக்கட்டிச்சோலை படுகொலை!! இன்று 31ஆம் ஆண்டு நினைவுதினம்!!!

தமிழ் மக்களின் வரலாற்றில் மறக்கமுடியாத, கறைபடிந்த சம்பங்களுள் ஒன்றாக அமைந்துள்ள கொக்கட்டிச்சோலை படுகொலையின் 31ஆவது ஆண்டு நினைவு இன்று அனுஸ்டிக்கப்பட்டது. குறித்த ஏற்பாடானது தமிழரசுக்கட்சியின் பட்டிப்பளை கிளையினால் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தலைமையில் உணர்வுபூர்வமாக இடம்பெற்றுள்ளது. கொக்கட்டிச்சோலை படுகொலையை நினைவுகூரும் வகையில் மகிழடித்தீவுச் சந்தியில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத்தூபிச் சதுக்கத்தில்…

தொண்டமானின் பெயரை எவராலும் அழிக்க முடியாது மீண்டும் பெயரை மாற்ற ஜனாதிபதி பணிப்புரை!!

ஹட்டன் தொழிற்பயிற்சி நிலையத்தில் அழிக்கப்பட்ட தொண்டமானின் பெயரை மீண்டும் சூட்டுவதாக ஜனாதிபதி தெரிவித்துள்ளார். தலவாக்கலை நகர சபை விளையாட்டு மைதானத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். ஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி நிலையத்தின் பெயர் மாற்றப்பட்டமை தொடர்பில் கடந்த காலங்களில் பல எதிர்ப்புப்…

தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் தொடர்பாடல் காரியாலயம் திறந்து வைப்பு!!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வவுனியா தெற்கு தமிழ் பிரதேச சபையின் மரக்காரம்பளை எட்டாம் வட்டாரத்திற்கான மக்கள் தொடர்பாடல் அலுவலகம் இன்று காலை 10.30 மணியளவில் உத்தியோகபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. அதன் பின்னர் மக்கள் சந்திப்பும் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் ப.சத்தியலிங்கம், முன்னாள் வடமாகாண சபை…

இலங்கைத் தமிழரின் அதிரடி செயற்பாடு!

லண்டனில் இலங்கை தமிழர் ஒருவரின் அதிரடி செயற்பாடு தொடர்பில் அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. லண்டன் கிழக்கு ஹரோவிலுள்ள தபால் நிலையத்தில் கொள்ளையிட துப்பாக்கியுடன் நுழைந்த கறுப்பின நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். தபாலத்தில் postmaster ஆக பணியாற்றும் இலங்கை தமிழர் ஒருவரினால் திருடன் பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.…