அரச நிதி மோசடி: கெஹெலிய ரம்புக்வெல்லவை நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவு !!

பாராளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல மற்றும் அரச அச்சகக் கூட்டுத்தாபன முன்னாள் தலைவர் ஜயம்பதி பண்டார ஹீன்கெந்த ஆகியோரை எதிர்வரும் 2 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதம நீதவான் லால் ரணசிங்க பண்டார இன்று அறிவித்தல் பிறப்பித்துள்ளார். கெஹெலிய ரம்புக்வெல்ல ஊடகத்துறை அமைச்சராக செயற்பட்ட போது,…

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் காத்தான்குடியில் முன்னாள் ஜனாதிபதியின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம்!!

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் தாமரை மொட்டுச் சின்னத்தில் காத்தான்குடி நகர சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து இடம்பெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ் பிரதம அதிதியாக கலந்து கொண்டார். காத்தான்குடி நகர சபையில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன…

திரு நிஷாந்தன்.தில்லைநாதன் அவ‌ைர்களின் பிறந்தநாள்வாழ்த்து 27.01.2018

யேர்மனி பீலபீல்ட் நகரில்வாழ்ந்துவரும் திரு நிஷாந்தன் தில்லைநாதன் அவர்கள் 27.01.2018இன்று தனது இல்லத்தில் மனைவி, மகன், அம்மா சித்ராதில்லைநாதன், சிவா ரேகாகுடும்பம்,கீத்தி தனேஸ்வரன்குடும்பம்,உற்றார், உறவுகளுடன் நண்பரகளுடனும் கொண்டாடும் இவ்வேளை இணைந்து ஈழத்தமிழன் இணையமும் வாழ்த்தி நிற்கின்றது

வேட்பாளர்கள் மீது தாக்குதல்: பொலிஸில் முறைப்பாடு!!

தமிழர் விடுதலைக் கூட்டணியின் வேட்பாளர்கள், ஆதரவாளர்கள் மீது இனந்தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தியுள்ளதாக சாவகச்சேரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (26.01.2018) இரவு சாவகச்சேரியில் இடம்பெற்றுள்ளது. குறித்த கட்சியில் சாவகச்சேரி பிரதேச சபையின் 16 ஆம் வட்டாரத்தில் போட்டியிடும் குமாரவேல் மற்றும் நகரசபையின் 5 ஆம்…

நொடிப் பொழுதில் தடுக்கப்பட்ட பாரிய விபத்து!!

வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் இன்று அதிகாலை ஏற்படவிருந்த பாரிய வாகன விபத்து ஒன்று ரயில்வே ஊழியர்களின் சாதுரியத்தினால் தவிர்க்கப்பட்டுள்ளது. வவுனியா ரயில் நிலையத்திற்கு அருகில் அமைந்துள்ள பிரதான வீதியில் ரயில் பாதுகாப்புக் கடவையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ரயில் கடவை மூடுவதற்கு முன்னர் அடுத்த பக்கத்திற்கு செல்லும்…

பூமியை இன்னும் ஏழு நாட்களில் நெருங்கும் மிகப் பெரிய விண்கல்!!

எதிர்வரும் பெப்ரவரி 4 ஆம் திகதி மிகப்பெரிய விண்கல் ஒன்று பூமிக்கு அருகாமையில் வரவுள்ளதாக நாசா தெரிவித்துள்ளது.2002 AJ129  என்று பெயரிடப்பட்டுள்ள இந்த விண்கல், 1.1 கிலோ மீட்டர் விட்டம் கொண்டது. அதாவது உலகின் மிக உயரமான கட்டடமான புர்ஜ் கலிஃபாவின் உயரத்தை விடவும் அதிக விட்டம் கொண்டதாகக் கணக்கிடப்பட்டுள்ளது.…

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதிரடி அறிவிப்பு!!

தெனியாயவில் இன்று மதியம் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றின்போது எதிர்வரும் பெப்ரவரி மாதம் 8ஆம் திகதி பிணை முறி மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் குறித்த அறிக்கைகள் மீது விவாதம் நடத்த பாராளுமன்றத்தைக் கூட்டவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இரு ஆணைக்குழு அறிக்கைகள் மீது விவாதம் நடத்துவதா? இல்லையா?…

கைது செய்ய விடாமல் கோத்தபாயவை பாதுகாத்தது ரணில் தான்!! – ஜனாதிபதி மைத்திரி

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச கைது செய்யப்படாமைக்கு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவே காரணம் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அதிரடியாகத் தெரிவித்துள்ளார். கோத்தபாயவைக் கைது செய்ய வேண்டாம் என்று தாம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்ஊடகங்களின் ஆசிரியர்களுடனான சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில்…

உலகத்தமிழ்ப் பண்பாட்டுவிழாவால் விழாக் கோலம் பூணும் யாழ்நகர் !!!!!..

விழாக் கோலம் பூணும் யாழ்நகர் !!!!!...உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்க கலைப் பண்பாட்டுப் பெருவிழாவை ... வடமாகாண முதலமைச்சர் மதிப்புக்குரிய சி.வி.விக்கினேஸ்வரன் ஐயா அவர்கள் ஆரம்பித்து வைக்கின்றார்.27.1.2018., காலை 8.00 மணிக்கு வீரசிங்கம் மண்டபத்தில் !!! கலைப் பெருவிழா விபரங்கள். அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி... காலை நிகழ்வுகளுக்கு தமிழ்த்தூது தனிநாயகம் அடிகள்…

முன்பு கணித்தவை எல்லாம் இன்று நிஜம்… இலுமினாட்டியா பில் கேட்ஸ்?

எழுத்தாளர் சுஜாதா, “எதிர்காலத்தில் தண்ணீர் பாட்டிலில் விற்கப்படும்” என எழுபதுகளில் வாரப் பத்திரிகை ஒன்றில் எழுதியபோது, ‘இது நடைமுறையில் சாத்தியமாக வாய்ப்பே இல்லை’ என்றுதான் தமிழகத்தில் பல வாசகர்களும் நினைத்தனர். ஆனால் அது நிஜமானது. இதேபோல, கற்றதும் பெற்றதும் தொடரில், தொழில்நுட்பம் குறித்து அவர் அப்போது எழுதிய பல விஷயங்களும் தற்போது நிஜமாகியிருக்கின்றன. உலகின்…