கனடாவில் சுமந்திரனை வரவேற்ற இளைஞர்கள்(?) இவர்கள்.

சுமந்திரன் பேசி முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள் என்று ஒரு இளைஞர்(?) எழுதியிருந்தார்.

இந்த இளைஞர்கள்(?); எழுந்து நிற்பதற்கு எந்தளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது.

ஆனால் 700 பேர் வந்த அரங்கு நிறைந்த கூட்டம் என்று எப்படி உங்களால் எழுத முடிகிறது?

இதில்ஒரு இளைஞர்(?) அடிக்கடி இந்தியா சென்று வருகிறாராம்.

அவர் சுமந்திரனைக் கண்டால் மட்டுமல்ல சுமந்திரன் பெயரைச் சொன்னாலே தானாக எழும்பி நிற்கிறாராம்.

தங்களின் சுயநலனுக்காக காரியம் சாதிப்பதற்காகவே இந்த இளைஞர்கள்(?) சுமந்திரனுக்கு காக்கா பிடிக்கிறார்கள்.

இவர்கள் யார் யார் என்ன காரியம் பெற்றார்கள் என்ற விபரத்தை விரைவில் ஆதாரத்துடன் அம்பலப்படுத்துவோம்.

இப்படி பல பேரைக் கடந்துதானே எமது போராட்டம் வந்திருக்கிறது. இனியும் அவ்வாறே கடந்து செல்லும்.

.

உலகச்செய்திகள்