கனடாவில் சுமந்திரனை வரவேற்ற இளைஞர்கள்(?) இவர்கள்.

சுமந்திரன் பேசி முடிந்ததும் எழுந்து நின்று கைதட்டினார்கள் என்று ஒரு இளைஞர்(?) எழுதியிருந்தார். இந்த இளைஞர்கள்(?); எழுந்து நிற்பதற்கு எந்தளவு சிரமப்பட்டிருப்பார்கள் என்பதை உணர்ந்துகொள்ள முடிகிறது. ஆனால் 700 பேர் வந்த அரங்கு நிறைந்த கூட்டம் என்று எப்படி உங்களால் எழுத முடிகிறது? இதில்ஒரு இளைஞர்(?) அடிக்கடி இந்தியா…

உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்க கலைப்பெருவிழாவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆரம்பித்துவைக்கிறார்.

உலகத்தமிழ்ப் பண்பாட்டியக்க கலைப்பெருவிழாவை வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஐயா ஆரம்பித்துவைக்கிறார். தமிழர்களின் பாரம்பரிய கலை கலாச்சார பண்பாடுகளை வெளிப்படுத்தும் முகமாக , ஊர்திப்பவனியும் இடம்பெறவுள்ளதாக யாழில் இருந்து ஊடகவியலாளர் விசு .செல்வராஜா அவர்கள் அறிவித்துள்ளார். உலகத் தமிழ்ப்பண்பாட்டியக்கம் யாழில் நடாத்தும், மாபெரும் கலை இலக்கியப்பெருவிழா!!!27.1.2018.சனிக்கிழமை காலை 8.00 மணி…

18 லட்சம் வெளிநாட்டினருக்கு குடியுரிமை: அதிபர் டிரம்ப் திட்டம்

அமெரிக்காவில் சட்ட விரோத குடியுரிமையை தடுக்க மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட அதிபர் டொனால்டு டிரம்ப் திட்டமிட்டுள்ளார். அதற்கு 2500கோடி அமெரிக்க டாலர் நிதி தேவைப்படுகிறது. அதற்கான நிதியை பெற டிரம்ப் அரசு தீவிர முயற்சி மேற்கொண்டு வருகிறது. நிதி ஒப்புதல் பெறுவதற்கான மசோதா அமெரிக்க பாராளுமன்றத்தில் வருகிற…

இலங்கை மின்சார சபை பொறியியலாளரின் சடலம் கல்லடி வாவியிலிருந்து மீட்பு!

மட்டக்களப்பு கல்லடி வாவியிலிருந்து இன்று வெள்ளிக்கிழமை(26) அதிகாலை ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். நேற்று முன்தினம் 24ஆம் திகதி காலை 8 மணியிலிருந்து காணாமல்போன இலங்கை மின்சார சபைப் பொறியியலாளரே இன்று சடலமாக மீட்கப்பட்டுள்ளாா். கிருஷ்ணன் கோயில் வீதி, கல்லடியைச் சேர்ந்த இரு குழந்தைகளின் தந்தையான கணேஷமூர்த்தி…

புலிகளின் சொத்துக்களை விற்பனை செய்ய அரசாங்கம் திட்டம்!

தமிழீழ விடுதலைப் புலிகளின் சொத்துக்களை விற்பனை செய்வதற்கு அரசாங்கம் ஆயத்தமாகி வருகின்றது என சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் சுமார் 1.5 பில்லியன் ரூபா பெறுமதியான சொத்துக்கள் விற்பனை செய்யப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அருகாமையில் காணப்படும் காணியொன்றே இந்த சொத்துக்களில் மிகவும்…

ஒற்றையாட்சி நீடிக்கும் வரை சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது – முதலமைச்சர்

ஒற்றையாட்சி முறைமை நீடிக்கும் வரை எங்களால் சிறிலங்கா இராணுவத்தை வெளியேற்ற இயலாது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். Huffington post என்ற அனைத்துலக ஊடகத்துக்கு வழங்கியுள்ள நேர்காணலில் அவர் இதனைக் கூறியுள்ளார். வடமாகாண முதலமைச்சருடனான நேர்காணல் வருமாறு: கேள்வி: மைத்திரிபால சிறிசேன மூன்று ஆண்டுகளுக்கு முன்னர்…

தமிழ் மாணவன் மீது சிங்கள மாணவர்கள் தாக்குதல்!

வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக வவுனியா வளாக தமிழ் மாணவன் மீது சிங்கள மாணவர்களால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த சம்பவம் நேற்று இரவு ஒன்பது மணியளவில் இடம்பெற்றுள்ளது. வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள யாழ். பல்கலைக்கழக மாணவர் விடுதியில் தங்கியிருந்த முதலாம் ஆண்டு பிரயோக விஞ்ஞான பீட தமிழ்…

சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு தலைமைகள் எவையும் முன்னிற்கவில்லை.?

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் மேற்கொள்ளப்பட்டுவரும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை தடுத்து நிறுத்துவதற்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் ஆகியோர் ஒன்றுமே செய்யவில்லை என மாகாணசபை உறுப்பினர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களில் தமிழ் மக்களின் பூர்வீக கிராமங்கள்…

முழங்கால் வலி தாங்க முடியலையா? இதோ சிறந்த நாட்டு வைத்தியம்

தற்போது முழங்கால் வலி என்பது பெரும்பாலானோர் அவஸ்தைப்படும் பிரச்சனைகளுள் ஒன்றாகும். முழங்கால் மூட்டு வலியானது தொடர்ச்சியான தேய்மானம் காரணமாக ஏற்படும் ஒரு நிலையாகும். பொதுவாக வயதானவர்களுக்கு தான் இம்மாதிரியான நிலை ஏற்படும். ஆனால் இக்காலத்தில் இளம் வயதினரும் முழங்கால் வலியால் கஷ்டப்படுகின்றனர். அதிலும் குறிப்பாக பெண்கள் தான் இப்பிரச்சனையை…

கோட்டாபயவை கைது செய்ய முடியாது – தடை உத்தரவு

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ மீது பொதுவுடைமைகள் சட்டத்தின் கீழ் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு விதிக்கப்பட்டிருந்த தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.  கைது செய்வதை தடுக்கக் கோரி முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்‌ஷ தாக்கல் செய்த மனு இன்று விசாரிக்கப்பட்ட போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தால்…