பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன் காலமானார்
எழுபதுகளில் தமிழ் இசை உலகில் சூறாவளியாய் அடித்த சூராங்கனி.. தனது 73 வது வயதில் இரண்டு சிறு நீரகங்களும் பழுதான நிலையில் பொப்பிசை சக்கரவர்த்தி ஏ.ஈ. மனோகரன் இன்று சென்னையில் காலமானார். இலங்கை முதல் தமிழர் வாழும் நாடுகளில் எல்லாம் பொப்பிசை என்றவுடன் நினைவுக்கு வரும் சக்கரவர்த்தி ஏ.ஈ.மனோகரன்தான்,…