20 கப்பல்கள் ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மூழ்கின!

ஸ்ரீலங்கா கடற்பரப்பில் மாத்திரம் 20 கப்பல்கள் மூழ்கியிருப்பதாக அதிர்ச்சித் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. ஸ்ரீலங்காவின் மத்திய கலாச்சார நிதியத்தினால் நடத்தப்பட்ட புலனாய்வின் படி இந்த தகவல் தெரியவந்ததாக கல்வியமைச்சு கூறியுள்ளது. கடந்த ஆண்டு நடத்தப்பட்ட புலனாய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. 100 ஆண்டுகளை விட பழமையானது எனக் கருதப்படும்…

இருளில் மூழ்கும் அபாயத்தில் இலங்கை!!

இலங்கை மின்சார சபை ஊழியர்கள் நாளை முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மின்சார சபை தலைமை காரியாலயத்தில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவம் காரணமாக இவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். இந்த நிலையில் நாளைய தினம் காலை 9 மணி முதல் அகில இலங்கை ரீதியில் போராட்டம்…

ஐரோப்பிய ஒன்றியம்இலங்கை அதிகாரிக்கு மீண்டும் வலியுறுத்தல்!

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு இலங்கை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுப்பதுடன் சர்வதேச நியமங்களுக்கு அமைவான சட்டத்தினூடாக அது பதிலீடுசெய்யப்படவேண்டும் என்ற தமது எதிர்பார்ப்பில் தொடர்ந்தும் உறுதியாகவுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான இணை ஆணைக்குழு சந்திப்பு இன்று (வியாழக்கிழமை) கொழும்பில் இடம்பெற்றபோதே ஐரோப்பிய ஒன்றியத்தரப்பினர்…