ஜெனீவாவில் இலங்கைக்கு கடும் அழுத்தம். பொங்கல் விழாவில் கனேடிய பிரதமர் உறுதி
ஐக்கிய நாடுகள் மனித உரிமைச் சபையில் நிறைவேற்றப்பட்ட இலங்கை குறித்த தீர்மானத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துமாறு கனடா வலியுறுத்துமென்று பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைச் சபை கூடவுள்ள நிலையில் அவர் இவ்வாறு கூறியுள்ளார். தைப்பொங்கலையும், தமிழ் மரபுத் திங்களையும் முன்னிட்டு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கரி…