புதிய அரசாங்கத்தை அமைக்க மைத்திரி திட்டம்!
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் பின்னர் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை பதவியில் இருந்து நீக்கிவிட்டு ஜனாதிபதி மைத்திபால சிரிசேன தலைமையில் புதிய ஆட்சி மலரவுள்ளதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியைச் சேர்ந்த சிரேஷ்ட அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. கொழும்பு சிங்கள ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியிலேயே குறித்த விடயம்…