கலிபோர்னியா நிலச்சரிவு – உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

அமெரிக்காவில் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தவர்களில் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நிலச்சரிவில் சிக்கி பலர் காணாமல் போயுள்ள நிலையில் உயிரிழப்புக்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாமென அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. கலிபோர்னியா மாநிலத்தில் தென் பகுதிகளில் தொடர்ந்து பெய்து வந்த அடை மழைகாரணமாக…

மட்டக்களப்பில் பெற்றோல் குண்டு தாக்குதல்

மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை பற்று பிரதேச சபைத்தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர் சாமித்தம்பி சிவபாதசுந்தரத்தின் வீட்டின் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த குண்டுத் தாக்குதல் நேற்று இரவு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. உள்ளுராட்சி சபைத் தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் சார்பில்…

விடுதலைப் புலிகளின் எழுச்சி கீதங்கள் யாழில் ஒலித்தது !

யாழ்ப்பாணத்தில் ஸ்ரீ.சு.கட்சியின் தேர்தல் பரப்புரை கூட்டத்தின் போது தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் பாடல்கள் பகிரங்கமாக ஒலிக்கவிடப்பட்டுள்ளன. யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியீட்டு நிகழ்விலேயே புலிகளின் கீதங்கள் ஒலிக்கவிடப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில் சமூக வலைத்தளங்களில் பல கருத்துக்கள் பரவி வருகின்றன.…

தேவகி குழந்தைவேல். சுவிஸ்.. 26 நாட்களில் 826 kmநடந்தார்

தேவகி குழந்தைவேல். சுவிஸ்.. 26 நாட்களில் 826 km தூரம் கால் நடைப் பயணம்... .................................................. ஆரம்பத்திலேயே அந்த கால் நடைப் பயணம் பற்றி சொல்லிக் கொண்டு விபரங்களுக்குள் செல்வோம். தாயகத்தில் காணாமல் போனோர் பற்றியும் சிறையில் இருப்போரை விடுவிக்கக் கோரியும் ஜெனிவா முன்றலில் இருந்து ஆரம்பித்து கால்…