யாழ்ப்பாணத்தில் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணனின் உரை

தமிழகப் பேராசிரியர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கனடா இகுருவி ஊடகத்தார் முன்னெடுக்கும் புதிய வெளிச்சம் என்ற நிகழ்ச்சியில் பங்கெடுப்பதற்காக யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்துள்ளார். . பொதுமக்கள் பயன்பெறும் பொருட்டு அவர் வழங்கும் உளஎழுச்சி உரை எதிர்வரும் 13.01.2017 சனிக்கிழமை மாலை 6 மணி தொடக்கம் 8 மணி வரை யாழ்.…

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் எச்சரிக்கை

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் பெயரையும் அதன் சின்னத்தையும் பயன்படுத்தி எதிர்வரும் டிசம்பர் மாதம் யாழ்ப்பாணத்தில் தமிழ் மாநாடு ஒன்றினை நடத்தச் சிலர் முயன்று வருவதாக கனடாவிலுள்ள தலைமையகத்திற்கு தெரியவந்துள்ளது. இதன் பின்னணியில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் விதிமுறைகளை மீறிச் செயற்பட்டமைக்காக அந்த இயக்கத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்ட…

யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க பண்பாட்டு பெரு விழா.

யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க இலங்கை கிளை நடத்தும் கலை இலக்கிய பண்பாட்டு பெரு விழா.27.1.2018 யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ் பண்பாட்டு இயக்க இலங்கை கிளை நடத்தும் கலை இலக்கிய பண்பாட்டு பெரு விழா. எதிர் வரும் 27 தைத்திங்கள் 2018 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் உலகத்தமிழ்ப் பண்பாட்டு இயக்கம்…

புதிய கண்டுபிடிப்பிற்கு விருது பெறும் தமிழர்

பேராசிரியர் ஜே சஞ்சயன் என்பவர், Swinbourne பல்கலைக்கழகத்தின் Sustainable Infrastructure என்ற துறைக்குப் பொறுப்பாக கடமையாற்றும் Concrete Structures குறித்த பேராசிரியர். அவரது தொழில்சார் கண்டுபிடிப்புகளுக்காக, Concrete Institute of Australia அண்மையில் அவருக்கு விருது வழங்கி மரியாதை செய்துள்ளது.. பேராசிரியர் சஞ்சயனை நேர்கண்டு உரையாடுகிறார் குலசேகரம் சஞ்சயன்.