இதய சத்திரசிகிச்சை நிபுணருக்குப் பாராட்டு

யாழ். போதனா வைத்தியசாலையில் முதன் முதலாக இதய சத்திர சிகிச்சையை (Open Heart Surgery) வெற்றிகரமாக மேற்கொண்ட மட்டுவில் மண்ணின் மைந்தன் டாக்டர் சிதம்பரநாதன் முகுந்தனுக்கு தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தானத்தில் இடம்பெற்ற சிவத்தமிழ்ச்செல்வி பிறந்தநாள் அறக்கொடை விழாவின் போது (07.01.2017) மதிப்பளிக்கப்பட்டுள்ளது. இந்நிகழ்வு செஞசொற்செல்வர் கலாநிதி ஆறு.திருமுருகன் தலைமையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.

Allgemein தாயகச்செய்திகள்