வீட்டுக்குச் சென்ற இராணுவச் சிப்பாய் செய்த செயல்; தாயார் முறைப்பாடு!

பாயின் தாய் நேற்று பொலிஸ் நிலையத்தில் பதிவு செய்துள்ளார். இதேவேளை, சில தினங்களுக்கு முன்னர் காணாமல் போன சிப்பாய் இரத்தினபுரி பிரதேசத்தில் தானியக்க வங்கி இயந்திரத்தில் பணம் எடுத்துள்ளதாக பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இந்த விடயத்தினை, குறித்த சிப்பாய் காணாமல் போன சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வரும்…

யாழில் மர்மக் காய்ச்சல் என்பது உண்மையா?

யாழ். குடா நாட்டில் மர்மக் காய்ச்சல் பரவுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் த.சத்தியமூர்த்தி தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், “யாழ்ப்பாணத்தில் மர்மக் காய்ச்சல்…

உள்ளூராட்சி சபைத்தேர்தல்: சிதறப்போகும் தமிழ் வாக்குகள்? – நிலாந்தன் சிறப்பு கட்டுரை!!

இம்முறை தமிழ்ப்பரப்பில் நான்கு அணிகள் தேர்தலில் இறங்கியுள்ளன. முதலாவது தமிழரசுக் கட்சியும் அதன் கூட்டாளிகளும், இரண்டாவது சுரேஸ் – சங்கரி அணி, மூன்றாவது கஜன் அணி, நான்காவது தென்னிலங்கை மையக் கட்சிகளும், ஈ.பி.டி.பியும், சுயேட்சைகளும். இப்படிப்பார்த்தால் சில இடங்களில் நான்முனைப் போட்டியும், சில இடங்கில் மும்முனைப் போட்டியும், பல…

கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..!

[caption id="attachment_7369" align="aligncenter" width="300"] .[/caption] தமிழ், தமிழ் நாட்டின் பெரும்பான்மையினரதும், இலங்கையின் வடக்குக் கிழக்குப் பகுதிகளில் வாழும் மக்களதும் முதன் மொழியாகும். தமிழ் மேற்படி நாடுகளின் பிற பகுதிகளிலும், குறிப்பாக, இந்திய மாநிலங்களான கர்நாடகம், கேரளம் மற்றும் மகாராஷ்டிரத்திலும், இலங்கையில், கொழும்பு மற்றும் மத்திய மலை நாட்டுப்…

போராட்டத்தைப் பற்றி என்ன தெரியும் சுமந்திரனுக்கு? – சுரேஸ்

போராட்டமும் அதன் வலியும் தெரியாத சுமந்திரனே தமிழர்களுக்கு விரோதமாக செயற்படுகின்றார் என ஈழமக்கள்புரட்சிகரவிடுதலை முன்னணியின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். வுனியா தெற்கு தமிழ் பிரதேசசபையில் கிடாச்சூரி வட்டாரத்தில் போட்டியிடும் அ.அருந்தவராசாவை ஆதரித்து இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அங்கு மேலும் கருத்து தெரிவித்த அவர்,…

சுவிஸ்சில் குடியேறியவர்களுக்கு எவ்விதமான வரிகள் அறவிடப்படுகிறது?

ஆண் மற்றும் பெண் சுவிஸ் மக்களைப் போன்று ஆண் மற்றும் பெண் குடிவரவாளர்களுக்கும் வரி செலுத்த வேண்டிய கடமையுண்டு. இதை ஒருவர் வசிக்கும் உள்ளுராட்சிசபைக்கு செலுத்தும் வரி உள்ளுராட்சிசபை வரி என்றும்,மற்றும் மாநிலத்திற்கு செலுத்தும் வரி மாநில வரி என்றும், மத்திய அரசிற்குக் கொடுப்பது- இதை நேரடியான மத்திய…

நுவரெலியாவில் இன்று காலை மக்கள் ஆச்சரியம்!

நுவரெலியாவின் வெப்ப நிலை அதிகமான அளவுக்கு குறைந்துள்ளதாக் ஆங்காங்கே பனிப்படர்வு காணப்பட்டதாக தகவல் கிடைத்துள்ளது. நாட்டின் வானிலைத் தகவலிலேயே இந்த விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதன்படி, நாட்டில் பொதுவாக வறட்சியான காலநிலையே காணப்படும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இரவு மற்றும் காலை வேளைகளில் நாட்டில் பெரும்பாலான பிதேசங்களில் குளிரான…

நடுவானில் சண்டை போட்ட ஆண் – பெண் விமானிகள்: பதறிய பயணிகள்!

லண்டனிலிருந்து கிளம்பிய ஜெட் ஏர்வேஸ் விமானத்தில் இரண்டு விமானிகள் சண்டைபோட்டு கொண்ட சம்பவம் பயணிகள் மத்தியில் பெரிய பரபரப்பினை கிளப்பியுள்ளது. கடந்த ஜனவரி 1-ம் தேதியன்று லண்டனிலிருந்து மும்பையை நோக்கி ஜெட் ஏர்வேஸ் விமானம் 324 பயணிகளுடன் புறப்பட்டது. அப்பொழுது நடுவானில் பறந்துகொண்டிருந்த நேரத்தில், ஆண் விமானி பெண்…

துயர் பகிர்தல் செல்வன் சதீஸ்குமார் லீசான்

ஆவரங்காலை.. பிறப்பிடமாகக் கொண்ட செல்வன் சதீஸ்குமார் லீசான் அவர்கள் 06.01.2018 அன்று மதியம் பட்டமேற்றி விளையாடிய சிறுவன் கிணற்றில் தவறி விழுந்து மரணமானார் என்பதை உற்றார் உறவுகளுக்கு அறியத்தருகிறோம் இவர் பிரிவால் வாடும் உறவுகளுக்குஅனுதாபத்தை தெரிவித்து நிற்கிறோம் ,