பாரிஸில் வெள்ளப்பெருக்கு அபாயம்! மக்களுக்கு அரசு எச்சரிக்கை!

பிரான்ஸின் செயின் நதியின் நீர்மட்டம் தொடர்ந்தும் அதிகரித்து வருவதால் வெள்ளப்பெருக்கு ஏற்பட வாய்ப்பு உள்ளதாக பாரிஸ் நகர மக்களுக்கு அந்நாட்டு அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. பாரிஸில் செயின் நதியின் நீர்மட்டம் ஒரே வாரத்தில் 1.6 மீட்டரிலிருந்து 3.2 மீட்டர் என்ற அளவுக்கு உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் இது அடுத்த…

வேட்பாளர் மீது தாக்குதல்

யாழ்ப்பாணம் மாவட்டம் சாவகச்சேரி நகரசபைத் தேர்தலில் போட்டியிடுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வேட்பாளர் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தெரியவருவதாவது, சாவகச்சேரியின் முன்னாள் நகரசபை உறுப்பினர் சற்குணநாதன் என்பவர் இன்று(06.01) காலை ஈபிடிபி வேட்பாளர் ஒருவரின் வீட்டிற்கு சென்று தனக்கு ஆதரவு வழங்கும்படி கேட்டிருக்கின்றார். இதன்…

கனடாவில் கடுங்குளிரான காலநிலை !

கனடா, ரொறொன்ரோ மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் வரலாறு காணாத கடுங் குளிர் தாக்கத்திற்கு இன்று(05) வெள்ளிக்கிழமை உட்பட்டுள்ளது. இதனால், கனடா சுற்று சூழல் அமைப்பு ஒரு விசேட காலநிலை எச்சரிக்கை அறிக்கையை விடுத்துள்ளது. ரொறொன்ரோ, மற்றும் ஒன்ராறியோ மாகாணங்கள் இன்று வெள்ளிக்கிழமை இரவு முதல் சனிக்கிழமை வரை மிக…

தனுசன் சிவானந்தன் பிறந்தநாள்தனில் பாரதி சிறுவர் இல்லதுக்கான உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

தனுசன் சிவானந்தன் அவர்களின் 13 வது பிறந்தநாள் நிகழ்வை 06_01_2018..இன்றைய தினம் வன்னியில் அமைந்துள்ள பாரதி சிறுவர் இல்லத்தில் அந்த குழந்தைகளுக்கு உதவிகளை வழங்கி வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த உதவிகளை வழங்கிய தனுசன் சிவானந்தன் குடும்பத்தினருக்கு எனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம் இல்லத்தின் குழந்தைகள் தனுசன்…