துயர் பகிர்தல் பாலசுப்பிரமணியம் தங்கேஸ்வரன்

வட்டுவாகல் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது பருத்தித்துறை யாழ்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தங்கேஸ்வரன் அவர்கள் 04/01/2018இறைபதமடைந்துள்ளார்.
காலம்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் மகனும்,
புஸ்பவதி அவர்களின் அன்புக்கணவரும்,
மணிவண்ணன், கமலக்கண்ணன், சசிகரன், தவரூபி, ஜெயரூபி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார்.
வசந்தி(அமரர்)
பாலேஸ்வரன்(பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(ஜெர்மன்)
மகேஸ்வரன்(இலண்டன்) தியாகேஸ்வரன்(இலண்டன்)
சதீஸ்வரன்(இலங்கை) ஆகியோரின் சகோதரனும் ஆவார்.
07/01/2018 இறுதிக்கிரிகைகள் நடைபெற்று தகனக்கிரிகைகள் இந்துமயானத்தில் நடைபெறும் என்பதையும் உற்றார் உறவினர்கள் நண்பர்களுக்கு அறியத்தருகின்றோம்.

 

Allgemein துயர் பகிர்தல்