துயர் பகிர்தல் திருமதி சுப்பிரமணியம் தவமணி

திருமதி சுப்பிரமணியம் தவமணி தோற்றம் : 16 நவம்பர் 1959 — மறைவு : 3 சனவரி 2018 யாழ். பளை பேராலையைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் தவமணி அவர்கள் 03-01-2018 புதன்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா செல்லம்மா தம்பதிகளின் அன்பு…

2018இல் புறப்பட்ட விமானம் 2017இல் தரையிறங்கிய அதிசயம்: பயணிகள் அதிர்ச்சி!

ஹவாய் நாட்டின் விமானம் ஒன்று இந்த ஆண்டு பயணத்தை ஆரம்பித்து கடந்த ஆண்டு நிறைவு செய்த ஆச்சரியமான சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ளது. இந்த விடயம் தற்பொழுது உலகளவில் பேசுபொருளாகியுள்ளது. 2018 ஆம் ஆண்டு புத்தாண்டு பிறந்தவுடன் புறப்பட்ட விமானம் தரையிறங்கும்போது முந்திய ஆண்டான 2017 ஆம் ஆண்டிற்குள் சென்றுவிட்டதாக…

தேர்தல் பிரசாரம் செய்வோர் இதனை வாசிக்க தவறாதீர்கள்!!

உள்ளாட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பான காரியாலயங்கள், பதாதைகள் மற்றும் சுவரொட்டிகள் என்பனவற்றை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு முன்னர் அகற்றிக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றிய தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய இந்த அறிவுறுத்தலை விடுத்துள்ளார். அத்துடன்…

இரும்பின் மீது கொங்றீட் பரவி நிர்மாணிக்கப்பட்ட முதலாவது மேம்பாலம்!

கொழும்பு மாவட்டத்தின், இராஜகிரிய சந்தியில் நிர்மாணிக்கப்பட்டுள்ள மேம்பாலம் எதிர்வரும் 08ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவினால் திறந்து வைக்கப்படவுள்ளது. இராஜகிரிய பிரதேசத்தில் காணப்படும் வாகன நெருக்கடிக்கு தீர்வுகாணும் வகையில் இந்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டு நிறுவனமும் உள்நாட்டு நிறுவனமும் இணைந்து 2016 இல் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்பட்ட இந்த…

மைத்திரியின் எதிர்பாராத பாய்ச்சல்! மகிந்தவை நிரந்தரமாக ஓரம்கட்டுமா?

மத்திய வங்கியின் பிணை முறி மோசடி! விசாரணையை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை! இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரியின் விசேட அறிக்கை! இவை மூன்றும் இன்றைய இலங்கை அரசியலில் யாரும் எதிர்ப்பார்த்திராத அதிரடி மாற்றங்களை கொண்டு வருவனவாய் அமைந்துவிட்டன. 0b61986847833b7f9891be8b9c37702d_XLஇதன் தாக்கம், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, முன்னாள் அமைச்சர்…

ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு -உண்மை விளம்பல் விசாரணைகள் ஒத்திவைப்பு!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலை வழக்கு தொடர்பான உண்மை விளம்பல் விசாரணைகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 19 மற்றும் 20 ஆம் திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கம் 2005ஆம் ஆண்டு…

துயர் பகிர்தல் பாலசுப்பிரமணியம் தங்கேஸ்வரன்

வட்டுவாகல் முல்லைத்தீவை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது பருத்தித்துறை யாழ்பாணத்தை வசிப்பிடமாகவும் கொண்ட பாலசுப்பிரமணியம் தங்கேஸ்வரன் அவர்கள் 04/01/2018இறைபதமடைந்துள்ளார். காலம்சென்றவர்களான பாலசுப்பிரமணியம் இராசம்மா தம்பதிகளின் மகனும், புஸ்பவதி அவர்களின் அன்புக்கணவரும், மணிவண்ணன், கமலக்கண்ணன், சசிகரன், தவரூபி, ஜெயரூபி ஆகியோரின் பாசமிகு தந்தையுமாவார். வசந்தி(அமரர்) பாலேஸ்வரன்(பிரான்ஸ்), நகுலேஸ்வரன்(ஜெர்மன்) மகேஸ்வரன்(இலண்டன்) தியாகேஸ்வரன்(இலண்டன்) சதீஸ்வரன்(இலங்கை)…

தென்கொரியாவில் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் வடகொரியா!!

தென்கொரியாவில் உயர்மட்ட பேச்சுவார்த்தையில் ஈடுபடுவதற்கு வடகொரியா இணக்கம் தெரிவித்துள்ளது. தென்கொரிய அதிகாரிகள் இதனைத் தெரிவித்துள்ளனர். இந்த சந்திப்பு எதிர்வரும் 9ம் திகதி நடைபெறவுள்ளது. இதன்போது அடுத்த மாதம் தென்கொரியாவில் நடைபெறவுள்ள பனிக்கால ஒலிம்பிக் போட்டிகளில், வடகொரிய மெய்வல்லுனர்கள் பங்குபற்றுவது தொடர்பில் முக்கிய அவதானம் செலுத்தப்பவுள்ளது. வட-தென் கொரியாக்களுக்கு இடையில்…

திருமதி நிரோஷா பிரகாஸ் அவர்களின் பிறந்தநாள்வாழ்த்து 04.01.2018

  யேர்மனி வூபெற்றால் நகரில்வாந்துவரும் திருமதி நிரோஷா பிரகாஸ் அவர்கள் 04.01.18இன்று தனது பிறந்தநாள்தனை கணவன், பிள்ளைகள்,உற்றார் ,உறவுகளுடனும் ,நண்பர்களுடனும் தனது இல்லத்தில் சிறப்பாக கொண்டாடுகின்றார், இவர் வாழ்வில் அனைத்துச்செல்வங்களையும் பெற்று அன்புற்று இன்புற்று வாழ அனைவரும் வாழ்த்தும் இன்நேரம் ஈழத்தமிழன் இணையமும்வாழ்த்திநிற்கிறது

யேர்மனி பிறாங்போட்நகரில் நாமும் நாடும் மாபெரும் இசைச்சங்கமம் 2018

எமதுகலைஞர்கள் ஆழுமையுடன், புதுப்பொலிவுடன், புதுமைச்சிறப்பை, ஈழத்தமிழன் சிறப்பை எடுத்துவரும் நாமும் நாடும் மாபெரும் இசைச்சங்கமம் 2018 சிறப்பாக நடைபெ இதன் குழு ஆயத்தப்பணிகளில் உள்ளார்கள், இதில் உங்களையும் இணைத்து எமது கலை விழிமிங்களை எமது கலைஞர்கள் திறமைகளை கண்டு களிக்க அன்போடு ஆதரவுக்கரம் நீட்டிட அழைக்கின்றார்கள் இதன் ஏற்பாட்டாளர்கள்