துயர் பகிர்தல் திரு சின்னத்தம்பி பரமானந்தம்

திரு சின்னத்தம்பி பரமானந்தம் பிறப்பு : 19 செப்ரெம்பர் 1942 — இறப்பு : 2 சனவரி 2018 யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், லண்டனை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பரமானந்தம் அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி கனகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான…

நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டுமாறு கோரிக்கை !!

பிணை முறி விநியோக மோசடி தொடர்பில் தேவையான நடவடிக்கை எடுக்க நாடாளுமன்றத்தை உடன் கூட்டுமாறு கோரப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஒன்றிணைந்த எதிர்கட்சி மற்றும் ஜே.வி.பி என்பன இன்று இவ்வாறு கோரிக்கையை முன்வைத்துள்ளன. குறித்த அறிக்கை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரி சிறிசேன நேற்றைய தினம் விசேட அறிவித்தலை நாட்டு…

துயர் பகிர்தல் திருமதி செளதாமினி ரங்கராஜா

திருமதி செளதாமினி ரங்கராஜா தோற்றம் : 15 சனவரி 1969 — மறைவு : 2 சனவரி 2018 யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், டென்மார்க், இங்கிலாந்து ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட செளதாமினி ரங்கராஜா அவர்கள் 02-01-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார். அன்னார், காலஞ்சென்ற கார்திகேசு, பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு…

சுவிட்சர்லாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய புயல் !!

சுவிட்சர்லாந்தில் கடும் சேதத்தை ஏற்படுத்திய புயல் Burglind ஆல் பனிச்சரிவு ஆபத்து அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தை புரட்டிப்போட்ட புயல் Burglind ஆல் பல்வேறு பகுதிகளில் கடும் சேதம் ஏற்பட்டுள்ளது. மணிக்கு 200 கி.மீ வேகத்தில் வீசிய புயலால் பேர்ன் மாகாணத்தில் ரயில் ஒன்று தடம் புரண்டுள்ளது. சாலைகள்…

மூடப்படும் அதிவேக நெடுஞ்சாலையின் வீதிகள்!

களனி பாலமருகே களனி மற்றும் வத்தளைக்குப் பிரிந்து செல்லும் கொழும்பு – கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் வீதிகள் எதிர்வரும் பத்தாம் திகதி முதல் மூடப்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. குறித்த வழித் தடத்தில் புதிய பாலம் ஒன்று அமைக்கப்படவுள்ளதாகவும், அதை முன்னிட்டே இந்தத் தடை…

தமிழ் பெண்களை குறிவைக்கும் கும்பல்!

மொரட்டுவையிலிருந்து கொழும்பு செல்லும் பேருந்துகளில் சூட்சுமமான முறையில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக தெஹிவளை, வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி பகுதியில் பயணிக்கும் தமிழ் மக்களிடம் இவ்வாறு கொள்ளையிடப்படுவதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். கும்பலாக சேர்ந்து செயற்படும் குழுவொன்று கொள்ளையில் ஈடுபட்டு வருவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நான்கு ஐந்து பேர் அடங்கிய குழுவொன்று…