யாழில் நீதிபதி மா.இளஞ்செழியன் தலைமையில் தமிழில் தேசிய கீதத்துடன் பணிகள் ஆரம்பம்!

யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மற்றும் சட்டத்தரணிகள் ஆகியோர் இன்றைய தினம் சத்தியப்பிரமாணம் செய்து இவ்வருடத்திற்கான தமது பணிகளை சம்பிரதாயப்பூர்வமாக ஆரம்பித்துள்ளனர். யாழ். மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தலைமையில் சட்டத்தரணிகள் சத்தியப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளனர். யாழ்ப்பாணம் நீதிமன்ற வளாகத்திலுள்ள நீதிமன்றங்களின் உத்தியோகத்தர்கள் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின்…

யாழ் நீர்வேலியில் கோர விபத்து; சிறுமிகள்பரிதாபச் சாவு!

யாழ்ப்பாணம் நீர்வேலியில் சற்று முன்னர் இடம்பெற்ற விபத்தில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்ததுடன் மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். முச்சக்கரவண்டி மற்றும் ஹயேர்ஸ் ரக சிற்றுந்து ஆகியன நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. குறித்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதியும் அதில் பயணித்த சிறுமியும் ஸ்தலத்திலேயே…

உலகில் மிகச்சிறிய கைப்பேசி அறிமுகம்!!

கடந்த சில மாதங்களாக பெரிய சைஸ் போன் வைத்து கொள்வதில் பொதுமக்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர். வீடியோ சேட்டிங் போதும், திரைப்படங்கள் உள்பட வீடியோ பார்க்கும்வகையில் பெரிய ஸ்க்ரீன் சைஸ் போன்கள் விரும்பி வாங்கப்பட்டு வருகின்றன.இந்த நிலையில், ஜான்கோ நிறுவனம் உலகின் மிகச்சிறிய மொபைல் போனை அறிவித்துள்ளது. இந்த…