தலைவர் பிரபாகரன் பிறந்தநாள்: சிறார்களுக்கு புத்தகப்பைகள் வழங்கிவைப்பு!
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் 63வது பிறந்த நாளை நினைவுகூறும் முகமாக புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகமயப்படுத்தப்பட்ட விடுதலைப் புலிகளின் ஒன்றியத்தினால் வறுமைக்கோட்டின் கீழுள்ள பகுதில் உள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு பாடசாலைப் பைகள் வழங்கிவைக்கப்பட்டன. குறித்த புத்தகப் பைகளினை ஒன்றியத்தின் தலைவர் கந்தசுவாமி இன்பராசா வழங்கிவைத்தார். மூதூர் பிரதேச…